5 ஜூன், 2010

இதற்கு கமென்ட் எழுதுங்கள்..


இந்த படத்திற்கான விமர்சனம், கவிதை, கருத்து அனைத்தும் வரவேற்கப்படுகின்றன ...

34 கருத்துகள்:

ttpian சொன்னது…

manjal thundu mattiyirunthaal....
ventaamm:ventave ventaam

சௌந்தர் சொன்னது…

இந்த நாய் குட்டி கூட சேர்ந்ததால் நமக்கும் புள்ளி புள்ளியா வந்துவிட்டது

Karthick Chidambaram சொன்னது…

நாய்க்கு வாக்கபட்டால் குறைச்சுத்தான் ஆகணும்!
இந்த நாய் முரச்சாலே குத்தங்குறான்!
(பூனை சொன்னது - காதில் விழுந்த்தது)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

எந்த ஒரு பிரச்சனைக்கும் “பேச்சு வார்த்தைதான்” தீர்வு..

சொன்னது : பட்டி...

பெயரில்லா சொன்னது…

/ Let me explain ...//

புள்ளி ராஜா யார் ?

மார்கண்டேயன் சொன்னது…

ஆணென்ன பெண்ணென்ன
என்றாகிவிட்ட உலகில்
நாயேன்ன பூனையென்ன
விலங்குகளுக்கு மட்டும் இல்லையா
விதி வில(ள)க்கு . . .
ம்ம் . . .
வீறுகொண்டு விளையாடட்டும்

பெசொவி சொன்னது…

Nice photo and fitting label.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாம்பின் கால் பாம்பறியும். நான் இந்த படத்தை பத்தி எதுவும் சொல்லலை.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பாம்பின் கால் பாம்பறியும். நான் இந்த படத்தை பத்தி எதுவும் சொல்லலை.
//

டாங்ஸ்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Syed Vaisul Karne சொன்னது…

Even we(Dog & cats) could forget our race and live together in a harmonious way..
Hey Humans, why can't you?

Unknown சொன்னது…

Haiya.. Singam alagaa iruku..:-)

நேசமித்ரன் சொன்னது…

பூநாய் குட்டிகளும் புள்ளி ராஜாக்களும்

:)

Asiya Omar சொன்னது…

தலைப்பு -1
இதெல்லாம் எம் புள்ளைங்க (catalmatian)
தலைப்பு-2
அப்பாக்கு தப்பாம பிறந்திருக்கு.

செ.சரவணக்குமார் சொன்னது…

//நேசமித்ரன் சொன்னது…

பூநாய் குட்டிகளும் புள்ளி ராஜாக்களும்//

ஆஹா!!!

அதான் கவிஞர் சொல்லிட்டாரே செந்தில்.

Ahamed irshad சொன்னது…

இப்படி திடீர்'னு கேட்டா இருங்க ரூம் போட்டு யோசிச்.....

Unknown சொன்னது…

முன்பெலாம்

வீட்டில் அமைதியாய்

விளையாடிக் கொண்டிருந்தன

வெண் பூனைக்குட்டிகள்.இன்றோ

தெருநாய் ஒன்றின்

திருநட்பு கிடைத்தவுடன்

குரைத்துக் குரைத்து

வெறிபிடித்து விளையாடி

குதறிக் கிளரித்தன்

பொன்னுடம்பில்

புள்ளிகள் பெற்றன.


பூனைஎது

நாய்எது

புரிதல் வந்ததும்

புத்தியும் வந்தால்

புள்ளிகள் யாவும்

குறைந்து கரைந்து

தானே மறையும்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏன் ..... ஏன்..............ஏன் .................. உங்களுக்கு இப்படி ஒரு ஆசை

ஜெய்லானி சொன்னது…

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென

பெயரில்லா சொன்னது…

Honey please,
just calm down.
Let me explain...
"These humans are a bunch of bastards"

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மியாவ் மியாவ் பூனை.., வீட்டை சுத்தும் பூனை.., சூ போன்னு விரட்டமாட்டேன். அந்த நாய்மேல ஆணை!!.

இந்த பாட்டு நல்லாருக்கா..

சிநேகிதன் அக்பர் சொன்னது…

பூனைக்கு நாய் காவல். சரியா சார்.

காஞ்சி முரளி சொன்னது…

இன்றைய உலகில்
இயற்கையாய்....
இயல்பாய்....
இருந்தெதுவும்
இப்போது
இல்லையென்பதே உண்மை... நிஜம்...

நாயைக் கண்டால் பூனை பதுங்கும்..
பூனையைக் கண்டால் எலி பறந்தோடும்...

இன்றோ..!
இயற்கைக்கு மாறாய்..!

எலியைக் கண்டால் பூனை பயந்தோடுகிறது...
பூனையைக் கண்டால் நாய் பாய்ந்தோடுகிறது...
இந்த
இயற்கை மீறல்கள்...
மனிதயினதிற்கும் பொருந்தும்....

மொத்தத்தில்...
இயற்கைக்கு மாறான
"புதியக் கூட்டணி"......

நட்புடன்..
காஞ்சி முரளி...

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நயவஞ்சகம்...

Unknown சொன்னது…

நன்றி....

ttpian

soundar

Karthick Chidambaram

மார்கண்டேயன்

பட்டாபட்டி..

பெயர் சொல்ல விருப்பமில்லை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

Syed Vaisul Karne

பேநா மூடி

நேசமித்ரன்

asiya omar

செ.சரவணக்குமார்

அஹமது இர்ஷாத்

மங்குனி அமைச்சர்

ஜெய்லானி

DrunkenProgrammer

Starjan ( ஸ்டார்ஜன் )

அக்பர்

காஞ்சி முரளி

ப்ரியமுடன்...வசந்த்

பின்னூட்டம் கவிதை, டயலாக், கருத்து சொன்ன அனைவருக்கும் மீண்டும் நன்றிகள் ....

ஹேமா சொன்னது…

ஒத்த புள்ளிகளை
ஒன்றாய்
போட்ட இறைவன்
உருவத்தையும்
ஒத்த குணத்தையும்
போடாமல் போனதேன் ?
பூனையாய் நீயும்
நாயாய் நானும் !!!

Prasanna சொன்னது…

நாய் சொல்லுச்சாம்...

லொள் லொள்

ரோஸ்விக் சொன்னது…

அடுத்து பன் டிவி எடுக்கபோற படத்தை பத்தி விளக்கப்போகுதோ?? (ஆனாலும், இப்ப இருக்குற நிலைமைக்கு இந்த படம் என்னென்னமோ சொல்ல வைக்குது??)

பெயரில்லா சொன்னது…

katikodutha pulligal

Unknown சொன்னது…

நன்றி...

ஹேமா

பிரசன்னா

ரோஸ்விக்

அஹோரி சொன்னது…

சம பலம் கொண்டவர்களை துரத்தி , பூனைகளை மட்டும் உடன் வைத்திருக்கும் , "கருநாய்".

haja சொன்னது…

புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?

நிலாமதி சொன்னது…

தாயில்லா பிள்ளைகளுக்கு தாயாய் ( நாயாய் ) இருந்தாலும் தப்பா.நாய் என்றாலும் பூனை என்றாலும் தாய்மை ஒன்று தான்

DR.K.S.BALASUBRAMANIAN சொன்னது…

எங்க ஸ்கூல்ல மம்மிக்கும் யூனிஃபாம் குடுத்தாங்க