9 ஜூன், 2010

கடவுள் - பயோடேட்டா

பெயர்                                   : கடவுள் அல்லது இறைவன் 
இயற்பெயர்                        : இயற்கை 
தலைவர்                             : சிவன், பிரம்மா, விஷ்ணு, இயேசு , அல்லா, புத்தா etc..,
துணை தலைவர்கள்       :சாமியார்கள், போப், நபி, தலாய்லாமா etc..,
மேலும் துணைத் தலைவர்கள்         : பாதிரிகள், பூசாரிகள், இமாம்கள், பிக்குகள் etc..,
வயது                                    : பயம் வந்தவுடன் பிறந்தாச்சு 
தொழில்                              : பயம் காட்டி பணியவைப்பது 
பலம்                                    : மூட நம்பிக்கை 
பலவீனம்                            : அவ நம்பிக்கை 
நீண்ட கால சாதனைகள்          : நல் வழிப்படுத்தல் 
சமீபத்திய சாதனைகள்             : அறிவியல் முன்னேறுகிறது 
நீண்ட கால எரிச்சல்                  : அரசியல்வாதிகள் 
சமீபத்திய எரிச்சல்                     : ஊடகங்கள் 
மக்கள்                                            : சிந்திக்க தெரியாதவர்கள் 
சொத்து மதிப்பு                            : முடிவில்லாதது..
நண்பர்கள்                                    : மதம் பரப்புபவர்கள் 
எதிரிகள்                                        : நாத்திகர்கள் 
ஆசை                                            : எல்லோரையும் முட்டாளாக்க   
நிராசை                                         : நிறைய மதங்கள்
பாராட்டுக்குரியது                      : சமூக சேவை அமைப்புகள் அமைத்தது 
பயம்                                             : காணிக்கை அளவை பொறுத்தது 
கோபம்                                        : கற்பனை எட்டும் அளவிற்கு  
காணமல் போனவை              : மனித நேயம் 
புதியவை                                   : 2012 - ல் உலகம் அழியும்  
கருத்து                                        : நம்பிக்கை என்பது தெளிவின்மை என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 
டிஸ்கி                                         : இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?

43 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?//

சாமி சத்தியமா நான் இல்லைங்க

Asiya Omar சொன்னது…

பயோடேட்டா சூப்பர்.எப்படி இப்படி ?அய்யோ கே.ஆர்.பி நீங்களும் 2012 உலகம் அழியும்னு பயமுறுத்தலாமா?என் மகள் எந்த பொருள் வாங்கினாலும் எம்மா உலகம் தான் அழியப்போகுதே ஏன் வாங்குறேன்னு கேட்பாள்,நானும் அதற்குள் அனுபவித்து கொள்வோம்னு சொல்வதுண்டு.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாப்ள உன்னோட பேரை "பயோடேட்டா" செந்தில்ன்னு மாத்திடலாமா?

ஜோதிஜி சொன்னது…

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. வசந்த சொன்னது போல் எனக்கும் யோசனை வருது.

சௌந்தர் சொன்னது…

டிஸ்கி : இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்? ஹா ஹா ஹா....

என்ன அரட்டைக்கு வருவது இல்லை.

Riyas சொன்னது…

ம்ம்ம் கடவுளுக்கேவா..

Unknown சொன்னது…

கும்பிடுறேனுங்க....

//சாமி சத்தியமா நான் இல்லைங்க//

அப்ப யாருன்னு தெரியுமா ரமேஷ் ...

//என் மகள் எந்த பொருள் வாங்கினாலும் எம்மா உலகம் தான் அழியப்போகுதே ஏன் வாங்குறேன்னு கேட்பாள்,//

இப்படி நிறைய தடவை உலக அழிவு பற்றிய கதைகள் வந்தாச்சு... அவதாரங்கள் பிறப்பது மாதிரி.. பயப்பட வேண்டாம் ஆசியா ஓமர்..

//மாப்ள உன்னோட பேரை "பயோடேட்டா" செந்தில்ன்னு மாத்திடலாமா?//

குமுதம் கோச்சுக்க போறாங்க .. மாப்ள

//வசந்த சொன்னது போல் எனக்கும் யோசனை வருது.//

குமுதம் கவனிக்கவும் ...

//என்ன அரட்டைக்கு வருவது இல்லை.//

நிறைய படிக்க வேண்டியிருக்கு.. கூடிய விரைவில் வருவேன் சௌந்தர் ...

எல் கே சொன்னது…

ungaluku oru biodata podaren irunga

தறுதலை சொன்னது…

If you have a time read "Angels and Demons" by Dan Brown.

Tharuthalai

Unknown சொன்னது…

கும்பிடுறேனுங்க....

ரியாஸ் ,,

LK தாரளாம எழுதுங்க ..

தறுதலை ., கண்டிப்பா படிக்கிறேன் ...

Chitra சொன்னது…

In(den)teresting....... mmmmmm..... :-)

KULIR NILA சொன்னது…

iyarkai thaan kadavul.

iyalpaaga yerpadvathu

padaithal endral seyarkai aagividum.

iyarkaiye kadavul. kadavule iyarkai.

KULIR NILA சொன்னது…

iyarkaiyodu support panni ungal vaalkai amaithukondal adhu ungalai kaapaatrum.

iyarkaiku edhiraga seyalpadveerkalendral. adhan vilaivai neengal anubavithe aagavendum.

pichaikaaran சொன்னது…

super

pichaikaaran சொன்னது…

"இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?"

இதற்கு பதில் சொல்லும் தமிழ் பாடலை கண்டு பிடித்து , அல்லது நினைவு படுத்தி சொல்ல்பவர்களுக்கு தமிழ் சிங்கம் என்ற பட்டம் அளிக்கப்ப

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

// ungaluku oru biodata podaren irunga //கண்டிப்பா போடணும் :) :)

ஹேமா சொன்னது…

ஐயா...சாமி அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில சாமி தலேலையுமா !

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இது நல்லாருக்கே..

Unknown சொன்னது…

கும்பிடுறேனுங்க...

சித்ரா

குளிர்நிலா

பார்வையாளன்

BONIFACE

ஹேமா

முனைவர்.இரா.குணசீலன்

dheva சொன்னது…

//டிஸ்கி : இந்த பிரபஞ்சத்தை படைத்தது கவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?//

கடவுள் எதையும் எப்போதும் படைத்ததில்லை...ஆனால் அந்த கேள்வியை எல்லோராகவும் இருந்து அவரே கேட்கிறார்.

தமிழ்போராளி சொன்னது…

இல்லாத கடவுளை தேடும் தோழர்களுக்கு சரியான பயோடேட்டாதான். எப்படி இப்படி எல்லாம் கலக்குறீங்க. புதிய வியூகமா? சரி சரி வாழ்த்துக்கள்

நேசமித்ரன் சொன்னது…

நல்லா இருக்குங்க பாஸ் :)

உங்களோட வாசிப்புக்கும் அனுபவத்துக்கும் வித்யாசப்படும் பார்வைக்கும் நிறைய விஷயங்களை ஆழமா அலசலாமே !

ஒரு வேளை ப்ளாக்குக்கு இவ்வளவு போதும்னு நினைச்சா .. :)

ஓகே ! வாசிக்குறதில நேரம் செலவழிங்க.. நீங்க சொல்லி இருக்குற மாதிரி .

:)

Kumar சொன்னது…

//இந்த பிரபஞ்சத்தை படைத்தது கவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?//

Kadavula padaithathu yaraa?? Ada neenga vera.. Athellam antha kaalam...
ippallem avan avan naan thaan kadavulnu solli kalla katuraanga

ஹுஸைனம்மா சொன்னது…

உங்க பயோடேட்டாவை எழுதுன ஆண்டவனுக்கேவா? :-)))

NO சொன்னது…

பகுத்தறிவு புரட்சியாளன் - பயோ டேட்டா
---------------------------------------

பெயர் : முற்போக்காளன் அல்லது பகுத்தறிவுவாதி அல்லது புரட்சியாளன்
இயற்பெயர் : சாதிப்பெயர்
தலைவர் : இந்தியர் அல்லர்
துணை தலைவர்கள் :இவருந்தான்
மேலும் துணைத் தலைவர்கள் : பொட்டி கொடுக்கும் யாவரும்,
வயது : வெட்டிபேச்சு பேசும் வயது
தொழில் : முத்திரை குத்துவது (நீ பிற்போக்கு நீ முற்போக்கு என்று)
பலம் : என்ன எழுதினாலும் யாரும் கோபம் கொண்டு நம்மை கண்டுகொள்ளவில்லை!
பலவீனம் : அதேதான்
நீண்ட கால சாதனைகள் : கடவுள் இல்லை என்ற பெயரால் துட்டு அடிக்கும் வித்தை
சமீபத்திய சாதனைகள் : தமிழ் பதிவுலகில் எழுத இடம்
நீண்ட கால எரிச்சல் : பார்பனிய இந்து மதம்
சமீபத்திய எரிச்சல் : கோவிலில் கூட்டம்
மக்கள் : சிந்திக்க தெரியாதவர்கள்
சொத்து மதிப்பு : :-))))
நண்பர்கள் : இந்து மதத்தை மட்டும் திட்டுபவர்கள்
எதிரிகள் : இந்து மத சொம்புதூக்கிகள்
ஆசை : எல்லோரையும் முட்டாளாக்க
நிராசை : மக்களின் விழிப்புணர்வு
பாராட்டுக்குரியது : சும்மா கத்திவிட்டு பொட்டிவாங்கி போய்விடுவது!
பயம் : கடவுள் ஒரு வேளை இருந்து தொலத்தாருன்னா?
கோபம் : ஆளைப்பொருத்தது
காணமல் போனவை : நாகரீகம்
புதியவை : 2020 - இந்தியாவில் புரட்சி வரும்
கருத்து : முற்போக்கு என்பது ஒன் பாத்ரூம் மட்டுமே என்கிறார் NO! (பிற்போக்கு என்பது டு பாத்ரூம் மட்டுமே என்றும் கூட சொல்லியிருக்கிறார்)

டிஸ்கி : பேசாமல் கடவுளை வணங்கிவிடு!! இறந்த பிறகு அவர் இல்லை என்றாலும், வணங்கியதால் ஒரு பிரச்சனையும் இல்லை! இருக்கிறார் என்றாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் நீ வணங்கிவிட்டாய்! ஆனால் வணங்காமல் விட்டு விட்டு, இறந்த பிறகு அவர் இருக்கிறார் என்றால், - கண்ணா நீ அம்பேல்தான்!!! (இதை சொன்னது ஒரு பெரிய பிரெஞ்சு மேதை)

ViNo சொன்னது…

Nalla irukku :)

ஜெயந்தி சொன்னது…

//இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?//

பாட்டன்களுக்கெல்லாம் பாட்டன்.

ViNo சொன்னது…

@ NO:

டிஸ்கி : பேசாமல் கடவுளை வணங்கிவிடு!! இறந்த பிறகு அவர் இல்லை என்றாலும், வணங்கியதால் ஒரு பிரச்சனையும் இல்லை! இருக்கிறார் என்றாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் நீ வணங்கிவிட்டாய்! ஆனால் வணங்காமல் விட்டு விட்டு, இறந்த பிறகு அவர் இருக்கிறார் என்றால், - கண்ணா நீ அம்பேல்தான்!!! (இதை சொன்னது ஒரு பெரிய பிரெஞ்சு மேதை)


// kanna bayam un kannulayum peachulayum nallave theriyuthey!!!

mathavangala ean bayamurutha Try panra?

காமராஜ் சொன்னது…

'தட்டினால்
திறப்பாராம்
தாராளக்கடவுள்,
மூடிவைப்பானேன்'

Syed Vaisul Karne சொன்னது…

@No
//டிஸ்கி : பேசாமல் கடவுளை வணங்கிவிடு!! இறந்த பிறகு அவர் இல்லை என்றாலும், வணங்கியதால் ஒரு பிரச்சனையும் இல்லை! இருக்கிறார் என்றாலும் பிரச்சனை இல்லை, ஏனென்றால் நீ வணங்கிவிட்டாய்! ஆனால் வணங்காமல் விட்டு விட்டு, இறந்த பிறகு அவர் இருக்கிறார் என்றால், - கண்ணா நீ அம்பேல்தான்!!! (இதை சொன்னது ஒரு பெரிய பிரெஞ்சு மேதை) //


Out of fear and distrust, if anybody worships God, definitely he'll go to hell...
Because the one way he tries to deceive God and another way he doesn't trust that God definitely exists.

I am damn sure, If there is any God, he himself is helpless to help this kind of so called religious people.

Unknown சொன்னது…

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

// மாப்ள உன்னோட பேரை "பயோடேட்டா" செந்தில்ன்னு மாத்திடலாமா?//

ரிபீட்டு

// மாப்ள உன்னோட பேரை "பயோடேட்டா" செந்தில்ன்னு மாத்திடலாமா?//

ரிபீட்டு

வால்பையன் சொன்னது…

கலக்கல்ஸ்!

@ காமராஜ்

பூட்டிய வீட்லயே திருடுறானுங்க, திறந்து வேற வைக்கனுமா? ரொம்ப தான் தாராள மனசு உங்களுக்கு!

Unknown சொன்னது…

கும்பிடுறேனுங்க...

dheva

விடுத‌லைவீரா

நேசமித்ரன்

Kumar

ஹுஸைனம்மா

NO

ViNo


ஜெயந்தி

காமராஜ்

Syed Vaisul Karne

கலாநேசன்

வால்பையன்

ஜெய்லானி சொன்னது…

எனக்கொரு சந்தேகம் !! கேட்கவா ? வேண்டாமா ?

பனித்துளி சங்கர் சொன்னது…

புதுமையான முயற்சிததான் . நல்ல இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

அரசு சொன்னது…

//இந்த பிரபஞ்சத்தை படைத்தது கடவுள் என்றால் கடவுளை படைத்தது யார்?//

இந்த கேள்வியே முட்டால் த‌ன‌மான‌தாக‌தான் என‌க்கு ப‌டுகிரது, கடவுளை படைத்தது யார் என்று சொன்னால் அவனை படைத்தது யார் என்ற அடுத்த கேள்வி எழும் அதாவது ?+?=?

Chitra சொன்னது…

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html

:-)

Unknown சொன்னது…

கும்பிடுறேனுங்க...

ஜெய்லானி

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫


அரசு

Karthick Chidambaram சொன்னது…

//தொழில் : பயம் காட்டி பணியவைப்பது //

இந்த தொழில் ரகசியம் உங்களுக்கு தெரிஞ்சுபோச்சா ?

sweet சொன்னது…

Kevalama irukku?

oru appanukku porandhavanga idhai nalla irukku-nu solla mattanga

- madhumidha

madhumidha1@yahoo.com

வால்பையன் சொன்னது…

//பிளாகர் sweet கூறியது...

Kevalama irukku?

oru appanukku porandhavanga idhai nalla irukku-nu solla mattanga//


ஒரு அப்பனுக்கு பொறந்தவங்க இதை புரோபைல் இல்லாமல் வந்து சொல்ல மாட்டாங்க!, உனக்கே அட்ரஸ் இல்ல, உங்க அப்பனுகெல்லாம் எங்க இருக்கபோகுது!

ViNo சொன்னது…

@madhumidha:

nalla irukkura vishayathai nalla irukkunu solla solli kodukka oru appan pothum...

ipdi pala appanungala kumbidu nu ungalukku solli kodukka thaan neraya apaanunga thevai pattu iruppaanunga... :P

pudikkalaina pothittu poi irukkalaaame nee... ilaina bathilukku oru post podu, comment poduravanungala enna maanattukku kandikkura?

Unknown சொன்னது…

நன்றி வால் பையன் மற்றும் வினோ..

மதுமிதா எங்கள் பிறப்பு பேசும் அருகதை உங்களைபோல ஈனப் பிறவிகளுக்கு இல்லை.. முதலில் வார்த்தைகளை சரிவரக் கையாளுங்கள்..
உங்கள் கருத்துகளை உங்கள் பிளாக்கர் முகவரியுடன் வந்து சொல்லுங்கள்...

அப்புறம் தெரியும் உங்கள் பிறப்பின் ரகசியம்...