15 ஜூன், 2010

இலங்கை - பயோடேட்டா

பெயர்                                   : ஸ்ரீலங்கா 
இயற்பெயர்                        : இலங்கை
தலைவர்                             : ராஜபக்சே
துணை தலைவர்கள்       :பசில், கோத்தபாய,
மேலும் துணைத் தலைவர்கள்         : பிக்குகள், JVP, கருணா, டக்ளஸ்
வயது                                  : இந்தியாவின் வயது 
தொழில்                              : தமிழர்களை கொல்வது
பலம்                                     : சைனாவும், ஜப்பானும்
பலவீனம்                            : இந்தியாவை பகைத்துக் கொள்ள முடியாதது
நீண்ட கால சாதனைகள்          : சந்திரிகா, ரணிலை  ஓரம் கட்டியது
சமீபத்திய சாதனைகள்             : தேர்தல் தில்லு முள்ளு
நீண்ட கால எரிச்சல்                  : இந்தியா
சமீபத்திய எரிச்சல்                     : Channel 4
மக்கள்                                            : கொல்லப்பட வேண்டியவர்கள் 
சொத்து மதிப்பு                            : சிறிலங்காவுக்கு வெளியிலும்
நண்பர்கள்                                    : சோனியா, மலையாளிகள்
எதிரிகள்                                        : புலிகள்
ஆசை                                            : நிரந்தர ஜனாதிபதி 
நிராசை                                         : மரண பயம்
பாராட்டுக்குரியது                      : பொன்சேகாவை உள்ளே வைத்தது
பயம்                                             : புலிகள் மீண்டு வருவார்கள்
கோபம்                                        : வெள்ளை வான் வருகிறது 
காணமல் போனவை              : தமிழர்களுக்கு சம உரிமை
புதியவை                                   : தமிழர் பகுதிக்கு சிங்களப் பெயர்கள்
கருத்து                                        : ராஜபக்சே ஒரு பயங்கரவாதி.., தமிழர்களுக்கு இது தற்காலிக பின்னடைவே என்று சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் திரு .லீ குவான் யூ சொல்லியிருப்பது. 
டிஸ்கி                                         : 
ஒன்றரை கோடி சிங்களர்கள் எட்டு கோடி தமிழர்களை துச்சமாக மதிப்பதற்கு, நம் காட்டிக் கொடுக்கும் குணமே காரணம் 

36 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

கலக்கல் பயோடேட்டா புலி அவர்களே...

Asiya Omar சொன்னது…

ஒன்றரை கோடி சிங்களர்கள் எட்டு கோடி தமிழர்களை துச்சமாக மதிப்பதற்கு, நம் காட்டிக் கொடுக்கும் குணமே காரணம்.

- அருமையான வெளியீடு...

Chitra சொன்னது…

ஒன்றரை கோடி சிங்களர்கள் எட்டு கோடி தமிழர்களை துச்சமாக மதிப்பதற்கு, நம் காட்டிக் கொடுக்கும் குணமே காரணம்

...... சொல்ல வந்ததை, சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.....

pichaikaaran சொன்னது…

" நீண்ட கால எரிச்சல் : இந்தியா"

தவறு.. சம்பந்தமே இல்லாத நாடுகள் , இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முயன்ற போது ஆதரவு கரம் நீட்டிய நாடு இந்தியா. ஆயுதம் வாங்கி கொடுத்தது இந்திய,,

நீண்ட நாள் நண்பன் இந்திய என மாறுங்கள்.. மற்றவை வழக்கம் போல சூப்பர்

அன்புடன் நான் சொன்னது…

கொலை களத்தின் வரைப்படம் துள்ளியமா இருக்கு...
பார்வையாளன் சொல்லுறத கொஞ்சம் கவனிங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

karuththu solla virumpavillai

Cable சங்கர் சொன்னது…

கோத்த “பய” டேட்டா..

கேபிள் சங்கர்

Unknown சொன்னது…

பயோடேட்டா சொன்னவர்கள் ...

//கலக்கல் பயோடேட்டா புலி அவர்களே...//
நன்றி சௌந்தர் .. புலி என்று சொன்னதற்கு ..

- //அருமையான வெளியீடு//
நன்றி ஆசியா ஓமர்

//...... சொல்ல வந்ததை, சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.....//
நன்றி சித்ரா..

//நீண்ட நாள் நண்பன் இந்திய என மாறுங்கள்.. மற்றவை வழக்கம் போல சூப்பர்//
நன்றி பார்வையாளன் ...
இலங்கைக்கு இந்தியாவின் மேல் எப்போதும் எரிச்சல் உண்டு..
ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் நாட்டாமை அவர்கள் விரும்பாத ஒன்று ..
இப்போது இருப்பது தற்காலிக கூட்டணியே ..
இலங்கை எப்போதும் சைனாவையோ, ஜப்பானையோ, அமெரிக்காவையோ மட்டுமே விரும்பும் ..

//கொலை களத்தின் வரைப்படம் துள்ளியமா இருக்கு...//
நன்றி கருனாகராசு அண்ணே .. பதில் சொல்லியிருக்கிறேன்..

இருவரின் பார்வையும் ஒன்றாக இருப்பதால் ..

நீண்ட கால எரிச்சல் : புலிகளின் வியாபார நெட்வொர்க் என மாற்றிவிடலாம்..

//karuththu solla விரும்பவில்லை//

நன்றி ரமேஷ் ..

//கோத்த “பய” டேட்டா..//

நன்றி கேபிள் அண்ணா..

தமிழ் உதயம் சொன்னது…

ஈழம் -பயோடேட்டாவுக்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்.

அன்புடன் நான் சொன்னது…

இலங்கையில் தன் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தவே இந்தியா வலிய பல உதவிகளை செய்கிறது.... சரிதானே?

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

எப்பவும் போல நல்லா இருக்குங்கோ......

AkashSankar சொன்னது…

இலங்கைனு போட்டத விட ராஜபக்சேனு போட்டிருந்த சரியாய் இருந்திருக்கும்...

ஜெய்லானி சொன்னது…

// ஒன்றரை கோடி சிங்களர்கள் எட்டு கோடி தமிழர்களை துச்சமாக மதிப்பதற்கு, நம் காட்டிக் கொடுக்கும் குணமே காரணம் //


கேவலமான , அசிங்கமான மிக மட்டமான ஆனா அதான் உண்மை. உன்மைய தவிர எதுவுமில்லை..

பெயரில்லா சொன்னது…

//மக்கள் : கொல்லப்பட வேண்டியவர்கள் //
நச்ச் வரி நண்பரே..

நாடோடி சொன்னது…

டிஸ்கியில் சொல்ல‌ ப‌ட்டிருப்ப‌து உண்மை.. "ப‌யோடேட்டா" அறிந்து கொண்டேன்.

தமிழ்போராளி சொன்னது…

எதிரியை விட துரோகியை தான் முதலில் கொல்ல வேண்டும். தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கிறேன். சில தமிழனின் துரோகத்தால் தான் இன்று தமிழினம் முடங்கி கிடக்கிறது. வீரம் கொண்டு எழும் தமிழீழம் விரைவில்...

Riyas சொன்னது…

//மக்கள் : கொல்லப்பட வேண்டியவர்கள் //

நாங்களும் இலங்கைதான்.. நாங்களும் கொல்லப்படவேண்டியவர்களா....? உங்கள் நியாயம் இருந்தாலும் முழு மொத்த இலங்கையர்களையும் வெறுப்பது நியாயமில்லையே நண்பரே..தவறாக சொன்னால் மண்ணிக்கவும்.. ஜோர்ஜ் புஷ் ஆப்கான்,ஈராக் மீது படையெடுத்ததனால்.. அமெரிக்கர்கள் யாவரையும் கொல்ல முற்பட்டால் இப்பூமியே யுத்தக்களம் ஆகிவிடுமே..

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் KRB!
" சமீபத்திய எரிச்சல் : Channel 4 "
அருமை தோழர்!
'' ராஜபக்சே ஒரு பயங்கரவாதி.., தமிழர்களுக்கு இது தற்காலிக பின்னடைவே என்று சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் திரு .லீ குவான் யூ சொல்லியிருப்பது ''
லீ குவான் யூ விக்கு நன்றிகள் ! மதியுரை என்றால் என்ன தோழர் ?

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

// Riyas சொன்னது… //மக்கள் : கொல்லப்பட வேண்டியவர்கள் //
நாங்களும் இலங்கைதான்.. நாங்களும் கொல்லப்படவேண்டியவர்களா....? //

அன்பு ரியாஸ் ...

வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்ள அவசிய மில்லை !

Riyas சொன்னது…

விளக்கத்துக்கு நன்றி.. நியோ

விநாயக முருகன் சொன்னது…

அருமை

ஹேமா சொன்னது…

ஐயோ....ஐயோ....செந்தில் சொல்ல வார்த்தைகள் தடுமாறி ஐயோன்னு வருது.முதல்ல கை குடுங்க.
எப்பிடி இவ்ளோ உண்மை தைரியமா !
சிவப்புச் சால்வைக்காரர்கள் பாத்தா ...!

வலி வலி.அத்தனையும் எம்மைக் கொல்லும் கருவிகள்.ஆனாலும் நகைச்சுவை கலந்த வலி.
தமிழ் கேட்டதுபோல எப்போ "ஈழம்" ?

நேசமித்ரன் சொன்னது…

நச்!!! தோழர்

இந்தியா துரோகிதான் ரத்தத்தில் எழுதிய துரோகம்

செந்தில்குமார் சொன்னது…

உண்மை தான்
கே.ஆர்.பி.செந்தில் ஒற்றுமையின்மையே காரணம்
இரத்தத்தில் கலந்தது பிரிக்கமுடியாது

ராஜ நடராஜன் சொன்னது…

அரசு யந்திரம் என்ற பந்து கொண்டு இலங்கை தனது ஆட்டத்தை போங்காட்டமாக ஆடினாலும் ஆட்டம் தப்பு என்றும் கண்டு கொள்ளாத இந்திய ரெஃப்ரி.

தமிழ் உதயன் சொன்னது…

அப்படியே அந்த ங்கோத்தாபய ராஜபக்சே பயோடேட்டா போடுங்க

Bibiliobibuli சொன்னது…

தலைவர்: மகிந்த ராஜபக்க்ஷே என்றோ அல்லது "ராஜபக்க்ஷேக்கள் "("Rajapakshas" ) என்று இருக்கலாம். காரணம், ராஜபக்க்ஷே என்பது அவர்களின் Family name/Last Name. மகிந்தா தானே தலைவராயிருக்கிறார்.

தமிழ் சொன்னது…

இலங்கை தமிழர்களுக்கு எதிரானவர்களாக மலையாளிகளை சித்தரிப்பது தமிழ்நாட்டு நயவஞ்சகர்களின் நரித்தனம். நாங்களும் தமிழர்கள்தான் எனக்கூறும் தமிழ்நாட்டு மலந்தின்னிகள் இவ்வளவு பேரழிவு நடந்தபோதும் என்ன மயிரையா பிடுங்கிக்கொண்டு இருந்தார்கள்.
வரலாற்று குறிப்பு: இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களில் 75% மேற்பட்டவர்கள் அன்றைய சேரநாட்டுதமிழர்களின்(இன்றைய கேரளா) சந்ததியினரே.

ManA சொன்னது…

"ஒன்றரை கோடி சிங்களர்கள் எட்டு கோடி தமிழர்களை துச்சமாக மதிப்பதற்கு, நம் காட்டிக் கொடுக்கும் குணமே காரணம் //"

இது பயோடட்டா மட்டுமில்ல இலங்கையின் தற்போதைய நிலையும் கூட ,!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஏனோ தானோவென்று இல்லாமல் மெய்யாலுமே குமுதம் படிச்ச ஒரு பிரமை...

Unknown சொன்னது…

சோத்துல பங்கு கேட்டா
எலையப் போட எலய
சொத்துல பங்கு கேட்டா
தலையைப் போது தலைய

Unknown சொன்னது…

சோத்துல பங்கு கேட்டா
எலையப் போடு எலய
சொத்துல பங்கு கேட்டா
தலையைப் போடு தலைய

CNC Job Offers சொன்னது…

வாழித்துக்கள். ந்னறாக எழுதியிருக்கிறீர்கள். ஆக்கத்தைப்படிப்பதைவிட கருத்துப்பரிமாற்றம் அறுமையாக இருந்தது.

ஜோதிஜி சொன்னது…

தொடர் போல் கடினமாக எடுத்துக்கொண்ட பணியை எத்தனை அற்புதமாக முடித்து உள்ளீர்கள்.

சில மாறுதல்கள் தேவை. மொத்தத்திலும் சிறப்பு.

ஜெயந்தி சொன்னது…

ரொம்ப சரியா இருக்கு.

YUVARAJ S சொன்னது…

நல்ல வந்து இருக்குங்க செந்தில்.
இதுவும் சேர்த்துக்கோங்க:

" வருங்கால தலைவர்கள்: நிமல், யோஷித, ரோஹித "

கோழைகளின் வெற்றி விழா கொண்டாட்ட சமயத்தில் நான் இலங்கையில் தான் இருந்தேன். (மே 12 - 16 ). புலிகளை 'ஒழித்துவிட்டதாக' ராஜபக்ஷேக்கள் மார் தட்டினாலும் அவர்கள் இன்னும் டவுசரை கையில் பிடித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.