19 மார்., 2011

பயோடேட்டா - தி.மு.க ...


பெயர்                                   : திராவிட முன்னேற்ற கழகம் 
இயற்பெயர்                      : திருக்குவளை மு.கருணாநிதி ப்ரைவேட் லிமிடெட்
தலைவர்                            : அன்று அண்ணா இன்று கருணாநிதி
துணை தலைவர்கள்   : ஸ்டாலின், அழகிரி, கனிமொழி
மேலும் 
துணைத் தலைவர்கள்  : உதயா, துரை தயா, கலா&தயா நிதிகள்
வயது                                :  பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்
                                              வேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது
தொழில்                         : சொத்து சேர்ப்பது மட்டும்
பலம்                                 : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்
பலவீனம்                       : காங்கிரசின் அடிமையாய் மாறியது
நீண்ட கால சாதனைகள் : சினிமாக்காரனை அரசியலுக்கு கொண்டுவந்தது
சமீபத்திய சாதனைகள்   : தொகுதி உடன்பாடு
நீண்ட கால எரிச்சல்         : கணக்கு கேட்பவர்கள் 
சமீபத்திய எரிச்சல்            : பங்கு கேட்பவர்கள்
மக்கள்                               : வக்கத்தவர்கள் ( இலவசங்களை மட்டும் 
                                                  விரும்புகிறவர்கள்)
சொத்து மதிப்பு             : முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்
நண்பர்கள்                      : காங்கிரஸ்காரர்கள் அல்ல
எதிரிகள்                          : பழைய திமுகவின் கொள்கைகளை 
                                                 இன்றுபேசுபவர்கள்
ஆசை                                : 114
நிராசை                            : 80 வருமா?
பாராட்டுக்குரியது      :  இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது 
                                                 (என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)
பயம்                                   : மம்மி ரிட்டர்ன்ஸ்
கோபம்                              : அடிமட்ட தொண்டர்களிடம் இருப்பது 

காணாமல் போனவை    :பெரியாரும், அண்ணாவும் மற்றும் மிசா காலத்தில் 
                                                       சீறிப்பாய்ந்த வீரமும், கோபமும்
புதியவை                        :  சென்னையை விட்டுக்கொடுத்தது
கருத்து                             : தொண்டர்களிடம் இருக்ககூடாது
டிஸ்கி                              : 
பார்ப்பனீயத்தின் சனாதன தர்மத்துக்கு 
                                               பாடையைத் தயார்செய்த திராவிட இயக்கம் 
                                              இன்று அதற்கே பல்லக்கு தூக்கும் கார்ப்பொரேட் 
                                              கம்பெனியாக சீரழிந்துபோனது கண்டு சுயமரியாதை 
                                              உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி 
                                              நிற்கிறான்..

28 கருத்துகள்:

kobikashok சொன்னது…

அருமையான ஒரு படைப்பு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உண்மைகளின் குவியல்

பெயரில்லா சொன்னது…

நானும் திமுக காரன் தான், திருவாரூர் காரன் தான் ஆனால் நானே சொல்றேன். இந்த முறை கலைஞர் வேண்டாம்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

////
முன்பு கொள்கைகள், இன்று கொள்ளைகள்//////

இது நாளையும் தொடராமல் இருக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்..
அதை நான் சொல்ல மாட்டேன்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

:))

Unknown சொன்னது…

super

தமிழ் உதயம் சொன்னது…

அழகான குடும்பம்...
அழுகின்ற மக்கள் கூட்டம்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாராட்டுக்குரியது : இன்னும் வலிக்காத மாதிரியே நடிப்பது
(என்னா அடி அடிக்கிறான் காங்கிரஸ்காரன்...)

ஹா ஹா செம

சக்தி கல்வி மையம் சொன்னது…

சரியான நேரத்தில் தேவையான பதிவு...

Unknown சொன்னது…

பயோடேட்டா... ரொம்பச் சரி..

Unknown சொன்னது…

chart சூப்பர்.பதவியில் இருக்கும் பகல் கொள்ளையர்கள்.:-(

Unknown சொன்னது…

பிச்சி போட்டு இருக்கீங்க தலைவரே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////

பயந்தா தொழில் பண்ண முடியுமா...?

மாயாவி சொன்னது…

ஆசை 118

jothi சொன்னது…

//சுயமரியாதை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் மனம் வெதும்பி நிற்கிறான்..//

என்றுதான் விடியுமோ?

rajamelaiyur சொன்னது…

பகுத்தறிவு, சுயமரியாதை, மாநில சுயாட்சி எல்லாம்
வேலைக்காவாது என்று 'பக்குவ'ப்பட்ட வயது////////////

உண்மை

rajamelaiyur சொன்னது…

தி .மு .க அழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்

வினோ சொன்னது…

அண்ணா, டிஸ்கி அருமை..

ராஜ நடராஜன் சொன்னது…

//பலம் : மூளை மழுங்கடிக்கப்பட்ட தொண்டர்கள்//

ஆணி வேரே இதுதான்!

Unknown சொன்னது…

உண்மையை பூரா சொல்லிப்புட்டிங்க...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

உண்மை

Unknown சொன்னது…

மிகவும் நேர்த்தியான படைப்பு. ஒவ்வொன்றும் செதுக்கிய விதம் அருமை.

அம்பிகா சொன்னது…

பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////

haa haa haa......

நண்பன் சொன்னது…

ippadiya vayaterichal paduvathu bavam ungalukku neram illai avarai pol aavatharkku aakaiyaal than ippadi vettiya ethvathu ezutthi kondu irukkireerkal enakkum veru valai illai iharkku poy oru karuththu?

ராஜவம்சம் சொன்னது…

டிஸ்கி-எதார்த்தம்.

aasd சொன்னது…

இலவசங்கள் மட்டுமே நம்பி நாம் நம் இவர்களை போன்றவர்களிடம் பறிகொடுத்து விடுவோம்... அந்த ஆங்கிலயேர்களே பரவாயில்லை போல!!!!

aasd சொன்னது…

நல்லவர்களை அடையாளம் காண முடியாது.... அது போல யாரும் இந்த நாட்டில் இல்லை..... வாக்கு பெற எதையும் செய்வார்கள் இந்த அரசியல்காரர்கள்....

பெயரில்லா சொன்னது…

பயம்: மம்மி ரிடர்ன்ஸ்............. //////

:) :) ))))))

அருமையான ஒரு படைப்பு .