29 மார்., 2011

துண்டுப் பிரசுரங்கள் #Defeat Congress

மேலும் சில துண்டுப் பிரசுரங்களை நண்பர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத் தோழர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்...

9 கருத்துகள்:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

மக்களே கையில் தான் ஓட்டுப்போட வேண்டும் அதற்காக "கை" க்கு ஓட்டுப்போட்டு விடாதீர்கள்...

மாயாவி சொன்னது…

தமிழ் உணர்வுள்ள அத்தணை மக்களும் இதை தங்கள் வலைபூவில் பதிய தாழ்மையுடன் கோருகிறேன்.

Unknown சொன்னது…

மக்களே கைக்கு ஓட்டு போட்டு நம்பிக்கையை கெடுத்து விடாதீர்கள்...

சசிகுமார் சொன்னது…

காங்கிரசோடு சேர்ந்து குடும்ப ஆட்சிக்கும் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

கை வீழ்த்தப்படும் ...........

பொன் மாலை பொழுது சொன்னது…

நிச்சயம் நடக்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

இடுகையின் உணர்வுகள் தமிழக மக்களிடம் பரவட்டும்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நான் இதை என் பேஸ்புக்'ல போட்டு விடுறேன் மக்கா...
நாதாரி காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் கொய்யால...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நம் கையில் வைக்கும் கருப்பு மை ..
காங்கிரஸ் முகதில் கறியை பூச உறுதி கொள்வோம் ...