30 மார்., 2011

பயோடேட்டா - தே.மு.தி.க ...


பெயர் : தேமுதிக
இயற்பெயர் : தெலுங்கர் முன்னேற்ற திராவிடர் கழகம்
தலைவர் : பிரேமலதா
துணை தலைவர்    : சுதிஷ்
மேலும் துணைத் தலைவர்கள் : பண்ருட்டியார், விஜயகாந்த்
வயது : "தம்பி டீ இன்னும் வரல" 
தொழில்  : இன்னும் ஆரமிக்கல. இப்பதான் வேட்பாளரை
                            அடிச்சி, உதைச்சி ட்ரெய்னிங் எடுத்துட்டு  இருக்கோம் 
பலம் : நடுநிலையாளர் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் 
                            அப்பாவி பொதுஜனம்
பலவீனம் : கொளுகை, புண்ணாக்கு எதுவும் இல்லாதது
நீண்ட கால சாதனைகள் : சுகன்யா தொப்புளில் பம்பரம்
சமீபகாலச் சாதனைகள் : 41
நீண்டகால எரிச்சல் : 'ழ' வாயில் நுழையாதது
சமீபத்தைய எரிச்சல் : வெடிவேலு
மக்கள் : தெலுங்கு மட்டும் பேசும் 'தமிளர்'கள்
சொத்து மதிப்பு : இப்போதான ஆரம்பிருக்கோம்!
நண்பர்கள் : முன்பு ராதிகா, ராவுத்தர், லியாகத் அலிகான்,  மூப்பனார் 
                                          எப்போதும் காங்கிரஸ்
எதிரிகள் : வெளிப்படையாக கருணாநிதி,மறைமுகமாக ஜெயலலிதா
ஆசை :முதல்வர் நாற்காலி
நிராசை         : சினிமாவில் சூப்பர்ஸ்டார்
பாராட்டுக்குரியது  : எல்லாருக்கும் வயிறார உணவு வழங்குவது
                                             (தேமுதிக அலுவலகத்தில்)
பயம் : 'மம்மி' நம்மள டம்மி ஆக்கிருமோ?
கோபம்         : பாகிஸ்தான் தீவிரவாதிகள்
காணாமல் போனவை : கதாநாயக வேஷம்
புதியவை : கருப்பு எம்ஜிஆர் வேஷம்
கருத்து         : கிச்சன் கேபினட் முடிவு செய்யும்
டிஸ்கி : கருப்பு, சேப்பு, பச்சை, மஞ்சள்னு இன்னும் எத்தனை 
                          எம்ஜிஆர்தாம்ப்பா வருவாங்க?

34 கருத்துகள்:

vinthaimanithan சொன்னது…

இந்த போட்டோவுக்காகவே தமிழ்மணத்துல ரெண்டு ஓட்டு போடலாம். அட்டகாசம்!

அஞ்சா சிங்கம் சொன்னது…

அந்த போட்டோ சொல்லும் கருத்து என்ன ?
அவர் நடு விரலை ஏன் உயர்த்தி காட்ட வில்லை ?................

சக்தி கல்வி மையம் சொன்னது…

கலக்கல்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க கேப்டன் அண்ணன் வாழ்க

சௌந்தர் சொன்னது…

எங்கள் தங்கம்....கேப்டன்....கேப்டன் சொன்ன வடிவேல் சொன்னது தான் நினைவுக்கு வருது....

வேட்பாளரை அடித்து வேலை வாங்கிய எங்கள் கேப்டன் வாழ்க...

ராஜ நடராஜன் சொன்னது…

இப்பத்தான் பதிவர் பாரத் பாரதிக்கு இந்த்ப் பின்னூட்டத்தை இட்டேன்...

விஜயகாந்தின் செயல் ஏதோ அரசியல் ஸ்டண்ட் மாதிரிதான் எனக்கு தோன்றுகிறது.

துவக்கத்தில் அ.தி.மு.க கூட்டணி தேவையென்று நினைத்திருந்தாலும் பின் ஜெயலலிதாவின் தன்னிச்சையான செயல்களில் முக்கியமாக விஜயகாந்த் தொகுதிக்கு பிரச்சாரமில்லையென்பதும் இருவரும் தனித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.

அதோடு கூட அழகிரியின் உள்குத்து வேலைகளும் கூட நமக்கெல்லாம் தெரியாமல் சீன் போடுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

பெயர் மாற்றிச் சொன்னதுக்கு ஒருவரை அடிப்பதென்பது பரம்பரை குடிகாரர் கூட செய்ய மாட்டார்.அதுவும் முக்கியமான தேர்தல் களத்தில்...

எனது அனுமானம் தவறாக விஜயகாந்த் உண்மையாகவே நிதானம் தவறி இருந்தால் விஜயகாந்த்தின் அரசியல் இனி கேள்விக்குறியே!

உண்மையான உள்வேலைகள் என்னவாக இருக்க கூடும் என்று கண்டு பிடிப்பது இனி உங்க பொறுப்பு:)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, அருமை தான். தெரியாத
தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள்.

Nagasubramanian சொன்னது…

ஆங் :)

ராஜ நடராஜன் சொன்னது…

ஜெயலலிதா தி.மு.க கூட்டணிக்கு வெற்றிக்கான சந்தர்ப்பங்களும் இருக்கிறதென்கிற மாதிரி வை.கோ என்ற விக்கெட்டை கொடுத்தார்.

விஜயகாந்த் இன்னும் திட்டுன்னு தானாகவே வடிவேலிடம் சரணடைந்தாரா?

Sivakumar சொன்னது…

/நீண்ட கால சாதனைகள் : சுகன்யா தொப்புளில் பம்பரம்//
நீண்ட கால சாதனையா? அவ்ளோ நேரமா பம்பரம் சுத்திச்சி..பாவம் சுக்கு.

//நீண்டகால எரிச்சல் : 'ழ' வாயில் நுழையாதது//
'ழ' (பதிப்பகத்தின்) செந்தில் வாயில் நுழைந்துதான் இந்த பாடு படுகிறதே தேமுதிக... அது போதாதா..

//மக்கள் : தெலுங்கு மட்டும் பேசும் 'தமிளர்'கள்//
தெலிசி போயிந்தா. மீரு பயங்கர உசாரு.

//கருத்து : கிச்சன் கேபினட் முடிவு செய்யும்//

கிச்சன்ல யாரு சமைக்கிறான்னு கன்பார்ம் பண்ணிட்டுதான் இந்த வரியை எழுதுனீங்களா செந்தில் அண்ணே..

Unknown சொன்னது…

தலைவரே பின்னிட்டீங்க

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>கருப்பு, சேப்பு, பச்சை, மஞ்சள்னு இன்னும் எத்தனை
எம்ஜிஆர்தாம்ப்பா வருவாங்க?

ஹா ஹா செம

Unknown சொன்னது…

அடுத்து நாமக்கல் எம்ஜியார்னு ஒருத்தர் ஒரு படம் நடிச்சு இருக்காரு, வர்ர ஒன்னாம்தேதி ரிலீசாகுது, அந்த படத்துக்கும் போகனும், திருப்பூர் வந்தா சொல்லுங்க சார் :-)

♔ℜockzs ℜajesℌ♔™ சொன்னது…

super machi . .

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) சொன்னது…

:):):):):)

Philosophy Prabhakaran சொன்னது…

// நடுநிலையாளர் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கும் அப்பாவி பொதுஜனம் //

அந்த லிஸ்டில் நானும் இருந்திருக்கேன் :(

Philosophy Prabhakaran சொன்னது…

// சுகன்யா தொப்புளில் பம்பரம் //

நடிகை தொப்புளில் பம்பரம்ன்னு மாத்துங்க செந்தில்... ப்ளீஸ்...

Philosophy Prabhakaran சொன்னது…

// 'ழ' வாயில் நுழையாதது //

அப்படின்னா நம்ம பதிப்பகத்து பெயரை என்னான்னு சொல்லுவாரு #டவுட்

Philosophy Prabhakaran சொன்னது…

@ இரவு வானம்
// அடுத்து நாமக்கல் எம்ஜியார்னு ஒருத்தர் ஒரு படம் நடிச்சு இருக்காரு, வர்ர ஒன்னாம்தேதி ரிலீசாகுது, அந்த படத்துக்கும் போகனும், திருப்பூர் வந்தா சொல்லுங்க சார் :-) //

என் இனமடா நீ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

என்னய்யா போட்டோவுல ரெண்டு பெரும் அசிங்கியமா விரலை காட்டுறாங்க.....
உண்மையிலேயே மக்கள் பாவம்தான் மக்கா....

ttpian சொன்னது…

பொறுமையின் பிறப்பிடம்,
புன்னகை மன்னன்.,
அமைதியின் மறு பெயர்
தொப்புளில் பம்பரம் விடும்போது
இடைஞ்சல் செய்தால் இப்படித்தான் பொங்கி எழுவான்!

தமிழ்க்காதலன் சொன்னது…

கேப்டன் என்ன பண்ண போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் இருக்கும் அளவுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்கிற விவரம் கேப்டனிடம் இல்லை என்றே தோன்றுகிறது.

மாற்று அணியாக அமைவார் என எதிர்ப்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றம்தான்.

அத்திரி சொன்னது…

capton pavam anne............

Chitra சொன்னது…

இதுக்கு நீங்க அவர் தலையிலேயே ரெண்டு தட்டு தட்டி இருக்கலாம். செமத்தியா வாரிட்டீங்க! ஹா,ஹா,ஹா,ஹா....

Unknown சொன்னது…

ஆட்டோ ல ஆள அனுப்ப போறங்க பாத்து பேசுங்க krp

hitechramesh சொன்னது…

only in India,

only one state which gives the top most chief minister post to councilor post to all other language-rs ....

It's my Tamilnadu....!

whereas in Andhra,Kerala,Karnataka...
I think even a single Tamil MLA,even MLC is not there.........

why...why...why


Tamilans awareness s thatmuch level

ராவணன் சொன்னது…

ஸ்டாலின் பற்றி பயோடேட்டா எழுதும் போது அது ஒரு தேவதாசி பரம்பரை என்று ஏன் எழுதவில்லை. அப்பனின் கோவணத்தில் தொங்கும் கூமுட்டை என்று எழுத துணிவில்லை.

இத்தாலி சோனியாவின் காலடியில் விழுந்துகிடக்கும் கும்பலைச் சேர்ந்தவன் என்று எழுதத் துப்பில்லை.ஈழ மக்களை அழிக்க இத்தாலி சோனியாவுடன் இருந்த கருங்காலி என்று எழுத எது மறைத்தது?

விஜயகாந்த் மட்டும் குறிபெருத்தவரா?

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_8238.html இன்று கிரிக்கெட்டில் இந்தியா தோற்றால் கசாப்புக்கு தூக்கு

Unknown சொன்னது…

ராவணன் சொல்றதுல.. ஏதோ ஒரு நியாயம் இருக்குற மாறியே படுதே...

Anisha Yunus சொன்னது…

he he ... paavam sir, avar paattukku cinemaala pakisthan theevirvaathigalai mattum adichi tuvaichittu irunthaar. avarai ippadi velaiyillaama veyilla vega vitta pinna yaarai adichi kaayappodarathu sollunga. he he he... aanaalum unga bio data thani puthagamaave podara statuslathaan irukku :))

Bibiliobibuli சொன்னது…

விஜயகாந்த் தமிழர் இல்லையா, தெலுங்கா?

a சொன்னது…

atra sakka atra sakka...

மனம் திறந்து... (மதி) சொன்னது…

ராவணன் ஏதோ குறி வைத்துத் தாக்குறா மாதிரி இருக்கே?

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அசத்தல்...