2 மார்., 2011

உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம்...


நமது நண்பர் ஆறுமுகம்  மற்றும்  தோழர்களும் இணைந்து அவர்களால்  முடிந்த சிற்சில சமுகப்  பணிகளை செய்து வருகிறார்கள். தற்போது தமிழக மீனவர் படுகொலை பிரட்சினையை சர்வதேச அளவிற்கு எடுத்து செல்வதில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். ஐநா சபையின் மனித உரிமை அமைப்பிற்கும் மற்றும் உலகளாவிய மனித உரிமை அமைப்பிற்கும் இப்பிரச்சனையை எடுத்துச் செல்ல இருக்கிறார்கள். பல நாடுகளில் உள்ள மீனவ அமைப்புகளைத் தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவு குரல்களை நாட முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார்கள். இப்பணியின்  ஒரு சிறிய அங்கமாக ஐநா சபையின் மனித உரிமையின் அமைப்பிற்கான வேண்டுகோளை (online petition) இனைய தளத்தில்  மக்களின் கையொப்பத்திற்காக வைத்துள்ள்ளார்கள். 


பதிவர்கள் அனைவரும் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் உங்களது இணையப் பக்கங்களில் இக்கோரிக்கையைப் பற்றி இரண்டு வரிகளை எழுதினால், அது ஆயிரக்கணக்கான தமிழர்களின் ஆதரவைப் பெற்றுத் தரும்.
உங்களது சில வார்த்தைகள் அவர்களது  பல வார உழைப்பை விட பலமானது. தயவு செய்து இந்தக் கோரிக்கையை (online petition) பற்றி சில வார்த்தைகளை உங்கள் இணைய பக்கங்களில் எழுதுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 

இக்கோரிக்கையைப் பற்றியோ அல்லது அவர்களது  செயல் பாடுகளைப் பற்றியோ மேலும்  விவரங்கள் வேண்டுமென்றால் தெரிவியுங்கள்.

திரு. ஆறுமுகம் அவர்கள் தேவையான விபரங்களை தருவார்.

தொடர்புக்கு :  www.ilantamilar.org

16 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

ராஜ நடராஜன் சொன்னது…

உங்கள் எழுத்தும் கருத்தும் சிறடிக்க வாழ்த்துக்கள்.

தொப்பி,மூஞ்சில கைக்குட்டை போட்டு மறைச்சுகிட்டு கருத்து சொல்றவங்களையெல்லாம் கண்டுக்காம நகரவும்.

Unknown சொன்னது…

கையெழுத்து இட்டேன்...நிச்சயம் செய்வோம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்ல முயற்சி...

பெயரில்லா சொன்னது…

இது போன்ற சமூக அழைப்புக்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாய் இருப்போம்.

Jana சொன்னது…

நன்றி. அனைவரும் இணையவேண்டும்.

raja சொன்னது…

i did thanks a lot your friend and your efforts.

pichaikaaran சொன்னது…

mini bio data கே.ஆர்.பி.செந்தில்

Anisha Yunus சொன்னது…

மீனவர் நலன் கையெழுத்திட்டாயிற்று. நன்றி :)

ஜோதிஜி சொன்னது…

தளத்தில் இணைத்துள்ளேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

ஓ.கே பாஸ்..

காமராஜ் சொன்னது…

கையெழுத்துபோட்டாச்சு செந்தில்.வாழ்த்துக்கள்.

settaikkaran சொன்னது…

நான் (ஏற்கனவே) செய்து முடித்து விட்டேன்! நன்று!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல முயற்சி...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போட்டாச்சு பாஸ்..!

அன்புடன் நான் சொன்னது…

உங்களுக்கு நன்றி தோழர்.