25 மார்., 2011

புத்தகங்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...

எங்கள் ழ பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
30 கருத்துகள்:

Sukumar சொன்னது…

வாழ்த்துக்கள் பாஸ்...

ஜோதிஜி சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகள் செந்தில்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விழா நல்லமுறையில் சிறப்பாக அமைந்து, மேலும் பல நல்ல படைப்புகள் வெளிவர என் அன்பான வாழ்த்துக்கள்.

இன்று வெளியிட்டுள்ள என் நகைச்சுவை சிறுகதைத் தொடரின் இறுதி பாகம்-8 மட்டுமாவது படித்தீர்களா? (அரசியல் பற்றியது)தயவுசெய்து பின்னூட்டம் அளிக்கவும்.

தொடரட்டும் உங்கள் இலக்கியப்பணியும், சமூக விழிப்புணர்வு வேலைகளும்.

அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன் 25/03/2011
gopu1949.blogspot.com

Chitra சொன்னது…

அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்! நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

லாழ்த்துக்கள்...

தொடரட்டும் தங்கள் இலக்கிய பணி...

CS. Mohan Kumar சொன்னது…

மூவருமே எமக்கு நண்பர்கள் என்கிற முறையில் மிக மகிழ்கிறேன். வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

வாழ்த்துக்கள் செந்தில்.. ;-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

வாழ்த்துக்கள் தோழரே...

Nagasubramanian சொன்னது…

வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் சொன்னது…

அனைவருக்கும் பாராட்டுக்கள்....வாழ்த்துக்கள்....

அமுதா கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள்.

vasu balaji சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

வாழ்த்துக்கள்

செ.சரவணக்குமார் சொன்னது…

வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த பாராட்டும் வாழ்த்தும் செந்தில் !

சசிகுமார் சொன்னது…

விழா நல்லமுறையில் சிறப்பாக அமைந்து, மேலும் பல நல்ல படைப்புகள் வெளிவர என் அன்பான வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துகள் செந்தில்.

நேசமித்ரன். சொன்னது…

வாழ்த்துகள் தலைவரே :)

vasan சொன்னது…

மிக்க‌ ம‌கிழ்ச்சி Mr.செந்தில். உங்க‌ளின் ப‌திவு போல, இத‌ற்கும் ம‌கத்தான வ‌ர‌வேற்பும், அர‌வ‌ணைப்பும், ஆத‌ர‌வும் கிடைக்க வாழ்த்துகிறேன். திருவாள‌ர்க‌ள் உல‌கநாத‌ன், கேபிள் ச‌ங்க‌ர் ஆகியோருக்கும் வாழ்த்துக்க‌ள். இவ்வ‌ள‌வு பெரிய‌ ந‌ம்பிக்கையை வாச‌க‌ர்க‌ள் மீதும்,(இவ்வ‌ள‌வு தெரிந்திருந்தும்) உங்க‌ள் மீதும் கொண்டிருக்கும் 'ழ‌' ப‌திப்ப‌க‌த்தாருக்கு என‌து ம‌னப்பூர்வ‌மான வாழ்த்துக்க‌ள்.

தீபிகா சொன்னது…

வாழ்த்துக்கள்

Sriakila சொன்னது…

Congrats!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இதுல கொத்து பரோட்டா சக்கை போடு போடும்னு எல்லாரும் பேசிக்கறாங்க.. வாழ்த்துக்கள் சார்

Suthershan சொன்னது…

CONGRATS SIR...
நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு புதிய முயற்சியுடன் எழுதிகிறேன்.. உன் பார்வையில் ஓராயிரம் ... படிக்க சொடுக்கவும்
http://suthershan.blogspot.com/2011/03/1.html

Unknown சொன்னது…

விழா சிறக்க வாழ்த்துகள்...

ஆச்சி ஸ்ரீதர் சொன்னது…

வாழ்த்துகள்

AKM சொன்னது…

உங்கள் முதல் புத்தகம் விற்பனையிலும் தரத்திலும் வெற்றியடைந்து சாதனை படைத்து மேலும் பல ஆக்கங்கள் படைக்க என் அன்பு வாழ்த்துக்கள். ஏன் சார் அந்த கண்ணாடியையும் தொப்பியையும் கழட்டிட்டு முகத்தை நல்லா காட்டலாமே.. ஒரு வேளை தமிழ்வாணன் ஸ்டைலோ..எனிவே வாழ்த்துக்கள். அன்புடன் ஏகேஎம்

காமராஜ் சொன்னது…

வழ்த்துக்கள் செந்தில் செந்தில் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆஹா நிழற்படம் பார்த்தாச்சு.
நன்றி.

க ரா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணா...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்