21 மார்., 2011

நாங்கள் தமிழர்கள்.. எங்கள் வாக்கு #DefeatCongress...

காங்கிரஸை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து எதிர்வரும் 2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் காங்கிரஸை மண்ணைக்கவ்வச் செய்யவேண்டும் என்று சிலநாட்களுக்கு முன் நானும் தம்பி விந்தை மனிதனும் பதிவுகளை வெளியிட்டிருந்தோம். எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்ப்பதிவுலத்தினரின் ஒத்துழைப்பு கிட்டவில்லை என்றபோதிலும், எதிர்பாராத திசைகளிலிருந்து இணைய நண்பர்கள் மூலம் ஆதரவு குவிகின்றது.

நமது இணையதள நண்பர்கள் மேற்க்கண்ட துண்டுப் பிரசுரத்தை நமக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனை பிரதியெடுத்து அனைத்து மக்களுக்கும் வினியோகிக்குமாறு நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்..

இதையும் அவசியம் படிங்க..

கச்சத்தீவும் நமதே! கீழைக்கடலும் நமதே!! #DefeatCongress

13 கருத்துகள்:

ttpian சொன்னது…

ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்

ttpian சொன்னது…

ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரைட்டு

Unknown சொன்னது…

//இராசீவ் காந்தி 3000 ஈழத்தமிழர்களைக் கொன்றான். அவன் மனைவி சோனியா காந்தி 300,000 ஈழத்தமிழர்களைக் கொன்றுக்குவித்தாள்.//

மன்னிப்பே இல்லாத இந்த கொடூரங்களுக்கு வாக்குச்சீட்டு மூலம் தான் பலி தீர்க்க முடியும். நமக்கான நேரம் இது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மக்களே தமிழனின் ரத்தம் குடித்து குளித்த காங்கிரஸ், மண்ணை கவ்வ மட்டும் அல்ல மண்ணை நக்க செய்ய வேண்டும் என்பதே என் ஆசை ஆவல் எல்லாம்.....

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

Pl.visit
http://tvrk.blogspot.com/2011/03/blog-post_8637.html

தமிழ்க்காதலன் சொன்னது…

நாம் சிந்திக்க வேண்டிய பதிவு இது. தருணமும் இதுவே. தமிழக மக்களின் உணர்வுகள் இலவசங்களில் மயங்கிப் போகா வண்ணம் கூர்த் தீட்டுவோம். நாளைய தமிழகம் நம்முடையதாக இருக்கட்டும்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நானும் குரல் கொடுக்க தயார்..

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:)

தமிழ் 007 சொன்னது…

என்னோட ஆதரவு நிச்சயம் உண்டு நண்பரே!

யூர்கன் க்ருகியர் சொன்னது…

அடி தூளு சார் ...

ங்***தா ... எல்லா காங்கிரஸ் காரங்களையும் இந்த எலக்சன்ல சாவடிக்கணும்.

லெமூரியன்... சொன்னது…

\\இதனை பிரதியெடுத்து அனைத்து மக்களுக்கும் வினியோகிக்குமாறு நண்பர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் வைக்கிறோம்....//

கண்டிப்பாக..!

இயன்ற அளவிற்கு அர்ப்பணிப்புடன் இப்பணியை முன்னெடுத்து செல்வோம்..!

Santhappanசாந்தப்பன் சொன்னது…

காங்கிரஸை தோற்கடிக்க அணி திரள்வோம் வாரீர்!

பின்வரும் சுட்டியை சுட்டி, இணைத்து கொள்ளுங்கள்

Defeat Congress