10 ஏப்., 2010

பொருள்

"கடன் பெற்றார்
நெஞ்சம்போல் கலங்கினான்
இலங்கை வேந்தன்...."
யாரிடம் கடன்பெற்று
நொந்திருப்பான் கம்பன்..?பொருள் இல்லாற்கு இவுலகும்
அருள் இல்லாற்கு அவ்வுலகும்
இல்லை எனில்
எவ்வுலகில் நான் ....?

கூட்டி
கழித்து
வகுத்து
பெருக்கிய வாழ்க்கையில்
மிஞ்சுவதில்லை எதுவும் ......

கருத்துகள் இல்லை: