24 ஏப்., 2010

ஒரு கோடை விடுமுறை

பிள்ளைகளின் சிறப்பு வகுப்புகள்
பட்ஜெட் பயணங்கள்
வேனல் கட்டிகள்
கார்பைடு மாம்பழங்கள்
மின்வெட்டு
அலுவலக பொய்கள் 
பொருட்காட்சி 
மெரீனா
உறவு பிள்ளைகளின் வருகை 
அதனால் ஏற்படும் கூடுதல் செலவு 
பிள்ளைகளின் கூச்சல் 
மனைவியின் ஏச்சு 
புழுக்கம் 
புத்தகம்சீருடை , பேரூந்து
மற்றும் பள்ளிக்கட்டணம்
எப்படித்தான் சமாளிக்கிறானோ
ஒரு நடுத்தர வருமான
நகரவாசி?.

6 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமட்டமா!!!

vinthaimanithan சொன்னது…

வித்தை காட்றது நமக்கொண்ணும் புதுசில்லியே...

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

Unknown சொன்னது…

வித்தை காட்றது நமக்கொண்ணும் புதுசில்லியே...

என்ன பண்றது ஆட்டத்துக்கு பழகிட்டோம்

ப.கந்தசாமி சொன்னது…

அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

Unknown சொன்னது…

//அனுபவித்து எழுதியுள்ளீர்கள்//

நன்றி அய்யா ...