26 ஏப்., 2010

அக்கரை...

தாத்தா, பாட்டி 
அப்பா, அம்மா 
அண்ணன், அக்கா 
தம்பி, தங்கை 
மகன் , மகள் 
பேரன், பேத்தி 
மாமன், பங்காளி 
சுற்றம், நட்பு 
பாசம் , நேசம் 
வேஷம் 
காசு .....

5 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மனதை தொட்ட நிஜம் இந்த கவிதை

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

தினேஷ் ராம் சொன்னது…

நாமும் 'வேஷம்' தான். :D

Unknown சொன்னது…

//நாமும் 'வேஷம்' தான்//

ஆமோதிக்கிறேன்

Unknown சொன்னது…

//நாமும் 'வேஷம்' தான்//

ஆமாம் சாம்ராஜ்ய ப்ரியன்