29 ஏப்., 2010

விஜய் - பயோடேட்டா


பெயர்                                            : இளைய தளபதி 
இயற்பெயர்                                 : ஜோசப் விஜய் 
தலைவர்                                       : இன்னும் கட்சி ஆரம்பிக்கல 
துணை தலைவர்                       : இபோதைக்கு எஸ்.ஏ.சந்திர சேகர்  
மேலும் துணை தலைவர்கள் :எதிர் காலத்தில் மகன்,மனைவி, அம்மா 
வயது                                             : முதல்வர் ஆகும் வயதல்ல 
தொழில்                                        : நடிப்பு,விநியோகம், 
பலம்                                              :  வசூல் ராஜா 
பலவீனம்                                     : காசு கொடுத்தால் பேச்சு 
நீண்ட கால சாதனைகள்     : ஒரே மாதிரி நடிப்பு 
சமீபத்திய சாதனைகள்        : சன் டிவி காப்பாற்றுகிறது   
நீண்ட கால எரிச்சல்           : நான் ஹீரோதாங்க ...
சமீபத்திய எரிச்சல்               : தொடர்ந்து  தோல்வி 
மக்கள்                                       : இன்னுமா நம்பள நம்புறாங்க    
சொத்து மதிப்பு                       :  படத்துக்கு 5 கோடி மற்றும் விநியோகம், திருமண மண்டபம், தியேட்டர் மற்றும் பல...
நண்பர்கள்                                : தெலுங்கு படம் எடுப்பவர்கள் (ரீமேக் செய்ய உதவுது  )
எதிரிகள்                                    : பதிவர்கள் ( நான் மட்டுந்தான் மோசமா நடிக்கிறேனா?) 
ஆசை                                         : முதல்வர் ஆக 
நிராசை                                      : ராகுல் கண்டு கொள்ளாதது  
பாராட்டுக்குரியது                 : தேடித்தான் பார்க்கணும்...
 பயம்                                            : சுறாவாச்சும் ஓடுமா ?.
கோபம்                                       : சைலன்ஸ்... பேசிட்டிருக்கோம்ல
காணமல் போனவை            : பன்ச் டயலாக்குகள்  
புதியவை                                   : என் மகன் நிச்சயம் அரசியலுக்கு வருவான் (விஜய் அப்பா)
கருத்து                                        : நான் ஒரு தடவ முடிவு பண்ணா, அந்த படத்த சன் டிவிக்கே வித்துடுவோம்  
டிஸ்கி                                         : அது எப்புடிங்க ஒரே பார்முலாவுல இத்தனை படம் பண்ண முடியுது ?

14 கருத்துகள்:

clayhorse சொன்னது…

>>நான் ஒரு தடவ முடிவு பண்ணா, அந்த படத்த சன் டிவிக்கே வித்துடுவோம்

அடப்பாவமே !!

Unknown சொன்னது…

நன்றி clayhorse

பெயரில்லா சொன்னது…

அஞ்சு கோடின்னு சொல்லிருக்கீங்க?நாப்பத்தெட்டு கோடி னு எங்கயோ படித்த நியாபகம்.

பாரதி பரணி சொன்னது…

<>

இனம் இனத்தோடு சேரும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அண்ணன் செந்திலுக்கு நூறு சுறா dvd பார்ஸல்

சமீபத்திய சாதனை: பதிவர்களுக்கு ஹிட்ஸ் வாங்க உதவியாய் இருந்தது..

Unknown சொன்னது…

//நாப்பத்தெட்டு கோடி னு எங்கயோ படித்த நியாபகம்.//

இல்லைங்க இப்பவே அஞ்சுன்னு சொல்லிட்டு குறைத்து வாங்குகிறார்

Unknown சொன்னது…

//இனம் இனத்தோடு சேரும்..//

உண்மைதாங்க பரணி

Unknown சொன்னது…

//அண்ணன் செந்திலுக்கு நூறு சுறா dvd பார்ஸல்//

நான் பதிவு எழுதுறதையே விட்டர்றேன் ரமேஷ்

NO சொன்னது…

பெயர் : செந்தில்
இயற்பெயர் : அதுதான் என்று நினைக்கிறேன்
வைக்கவேண்டிய பெயர் : பயோ டேட்டா பரமார்த்த குரு
தலைவர் : அவரு எப்படி இருப்பாரு என்பதை கற்பனை செய்து பார்க்க முடியுது
துணை தலைவர் : திரு கோவி கண்ணனாக இருக்குமோ என்று ஒரு சந்தேகம்
மேலும் துணை தலைவர்கள் : கிடைக்கவில்லை. கோவியாரிடம் கேட்டுப்பாக்கலாம் இல்லை திரு ஸ்டார் ஜன் போன்றவர்கள் available
வயது : வெட்டியாக பதிவு எழுதும் வயது, யாரும் படிக்கவில்லை என்றாலும்
தொழில் : பயோ டேட்டா மற்றும் ஒரு பய படிக்கா மொக்கைகள் எழுதுவது
பலம் : கையில் இருக்கும் கம்ப்யூட்டர்
பலவீனம் : அதை பதிவு எழுத உபயோக படுத்துவது
நீண்ட கால சாதனைகள் : காசு வாங்காமல், நண்பனுக்கும் இல்லாமல், யாரும் கேட்காவிடினும்,அடுத்தவனுக்கு பயோ டேட்டா எழுதுவது
சமீபத்திய சாதனைகள் : நானும் பதிவர் நானும் பதிவர் .........
நீண்ட கால எரிச்சல் : நான் அறிவாளி இல்லையா, நான் அறிவாளி இல்லையா.......
சமீபத்திய எரிச்சல் : யாருக்கு?
பொழுதுபோக்கு : பகுத்தறிவு பேசுவது
மக்கள் : பகுத்தறிவு இல்லாதவர்கள்
நண்பர்கள் : பாவம்
எதிரிகள் : Key board
பாராட்டுக்குரியது : ஒரு நாளைக்கு ஒரு பதிவுக்கு மேல போட்டு தாக்காதது
காணமல் போனவை : சொல்லவா?
கருத்து : கேளுங்க கேளுங்க
டிஸ்கி 1 : அது எப்புடிங்க உங்களால இப்படில்லாம் எழுத முடியுது ?
டிஸ்கி 2 : இவரும் போலி பகுத்தறிவுவாதி ( தாங்கள் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லுபவர்களில் நல்ல பகுத்தறிவுவாதி, போலி பகுத்தறிவுவாதி என்று பிரித்து பார்க்க முடியாது, ஏனென்றால், பகுத்தறிவுவாதி என்றாலே அவர் போலிதான்)

Unknown சொன்னது…

நன்றி நோ, எனக்கே பயோடேட்டா போட்டு என்னை பிரபலமான கோணங்கிகள் பட்டியலுக்கு அனுப்பிவிட்டீர்கள்.

இப்படிக்கு,
ஒரு போலி பகுத்தறிவு வாதி

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ம்ம்ம்ம்...விஜய் பேர வெச்சு கண்ட பயலும் பொழப்ப ஓட்றீங்க.... அவன் படம் இதுக்காவது பயன்படுதே!

Unknown சொன்னது…

ம்ம்ம்ம்...விஜய் பேர வெச்சு கண்ட பயலும் பொழப்ப ஓட்றீங்க.... அவன் படம் இதுக்காவது பயன்படுதே!
உங்க ஆதங்கம் எனக்கு புரியுது பன்னிகுட்டி ...

அன்பரசு சொன்னது…

நம்ம விஜய் தம்பிக்கும் (அதாங்க இளையதலவலி!) நித்திக்கும் என்ன ஒற்றுமை? சொல்லுங்க பாக்கலாம் (விடை தெரியாதவர்கள் நம்ம கடைக்கு வாங்க!)

பெயரில்லா சொன்னது…

pidichruntha padam paarunga illaati vaaya moodunga.........