20 ஏப்., 2010

லலித் மோடி - பயோடேட்டா

பெயர்                                            : லலித் மோடி
இயற்பெயர்                                  : லலித் குமார் மோடி கிருஷ்ணா குமார் 
தலைவர்                                       : IPL ,
துணை தலைவர்                       : BCCI ,PCA
மேலும்   தலைவர்                   : GODFREY PHILLIPS INDIA
வயது                                             : ராஜினாமா செய்யும் வயதல்ல
தொழில்                                        : விளையாட்டை காசாக்குவது  
பலம்                                              :  20 /20 - ன் மிகப்பெரிய வெற்றி
பலவீனம்                                     : தனியாளாக காட்டிகொள்வது
நீண்ட கால சாதனைகள்   : பண விளையாட்டு
சமீபத்திய சாதனைகள்        : பணத்தை என்ன முடியவில்லை
நீண்ட கால எரிச்சல்           : ICCI
சமீபத்திய எரிச்சல்               : காதலிக்கு பங்கு கொடுத்தவர்
மக்கள்                                       : கிரிக்கெட் பைத்தியங்கள்
சொத்து மதிப்பு                       : வருமாணவரித்துறை அறிவிக்கும்  
நண்பர்கள்                                : பிரச்சினை ஆக்கதவர்கள்  
எதிரிகள்                                    : இப்போதுதான் தெரிகிறார்கள்
ஆசை                                         : உலக அளவில் போவது
நிராசை                                      : ஆப்பு தயாராகிறது
பாராட்டுக்குரியது                 : இந்தியாவுக்கு வெளியிலும் நடத்திக்காட்டியது
பயம்                                            :  பதவி போய்விடும்
கோபம்                                       : காட்ட விரும்பாதது
காணமல் போனவை           : தைரியமான அணுகுமுறை
புதியவை                                 :  அதனால் வந்த தலைவலி  
கருத்து                                        : அதிவேகம் ஆபத்தை தரும்
டிஸ்கி                                         : இந்தியா ஏழை நாடா?..

10 கருத்துகள்:

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமை சார். டிஸ்கி இன்னும் சூப்பர்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//இந்தியா ஏழை நாடா?..//

இல்லை.

கோழை நாடு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

nachunnu irukku

Unknown சொன்னது…

நன்றி சரவணகுமார்

Unknown சொன்னது…

நன்றி அக்பர்...

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

prince சொன்னது…

//சொத்து மதிப்பு: வருமானவரித்துறை அறிவிக்கும்
..........இந்தியா ஏழை நாடா?..// சிந்தனைக்குரியதே

மன்னார்குடி சொன்னது…

அருமை.

Unknown சொன்னது…

நன்றி பிரின்ஸ்

Unknown சொன்னது…

நன்றி மன்னார்குடி