25 ஏப்., 2010

தமிழ்நாடு காங்கிரஸ் - பயோடேட்டா


பெயர் : சோனியா காங்கிரஸ்


இயற்பெயர் : தமிழ்நாடு காங்கிரஸ் அல்லது அகில் இந்திய காங்கிரஸ்

தலைவர் : கே.வி.தங்கபாலு(லெட்டர் பேடில் மட்டும்)

துணை தலைவர்கள் : சிதம்பரம், ஜி.கே.வாசன் ( அப்படிதான் நடந்து கொள்கிறார்கள்)

மேலும் துணை தலைவர்கள் :அறிக்கை விடுபவர்கள் அனைவரும்

வயது : பேரன், பேத்திகள் எடுத்த வயது

தொழில் : சோனியா புகழ் பாடுவது

பலம் : எல்லா கட்சிகளும் கூட்டணி வைக்க ஆசைபடுகின்றன

பலவீனம் : தமிழர்களை எதிர்ப்பது

நீண்ட கால சாதனைகள் : கோஷ்டி சண்டைகள்

சமீபத்திய சாதனைகள் : இளைஞர் காங்கிரஸ்  தேர்தல்

நீண்ட கால எரிச்சல் : ஆட்சியில் பங்கு

சமீபத்திய எரிச்சல் : மேலவையில் எந்த கோஷ்டிக்கு அதிக இடம்

மக்கள் : கூட்டணி கட்சிதொண்டர்கள்

சொத்து மதிப்பு : கட்சிக்கு உள்ளதா? கட்சிகாரர்களுக்கு உள்ளதா?

நண்பர்கள் : இப்போதைக்கு தி.மு. க. காரர்கள்

எதிரிகள் : விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள்

ஆசை : காமராஜர் ஆட்சி

நிராசை : ஆட்சியில் பங்கு கூட கிடைக்கவில்லை

பாராட்டுக்குரியது : ஒண்ணுமே இல்லீங்க

பயம் : யார் அடுத்த தலைவர்

கோபம் : தமிழர்களின் மீது

காணமல் போனவை : பொது விசயங்களுக்கு போராடுவது

புதியவை : ராகுலின் வளர்ச்சி

கருத்து : யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அது அவர்களின் சொந்த கருத்தே...

டிஸ்கி : ராஜீவை கொன்றவர்களை விமர்சிக்கும் நீங்கள், இந்திராவை கொன்றவர்களை ஏன் ஒன்றும் சொல்வதில்லை?

4 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சொத்து மதிப்பு : கட்சிக்கு உள்ளதா? கட்சிகாரர்களுக்கு உள்ளதா?//

நல்லா சிரிச்சேன்.

சமீபத்திய சாதனை: பிரபாகரன் அம்மாவை திருப்பி அனுப்பி வைத்தது.

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

vinthaimanithan சொன்னது…

//ராஜீவை கொன்றவர்களை விமர்சிக்கும் நீங்கள், இந்திராவை கொன்றவர்களை ஏன் ஒன்றும் சொல்வதில்லை?//
ஏன் சொல்லல... அதான் பி.எம் போஸ்டிங் கொடுத்துருக்கோம்ல???

Unknown சொன்னது…

நன்றி விந்தை மனிதன்