16 ஏப்., 2010

நித்யானந்தா - பயோடேட்டா

பெயர்                                        : நித்யானந்த பரமஹம்சர்
இயற்பெயர்                              : ராஜசேகர்
தலைவர்                                  : தியான பீடம் ( இப்போது பதவியில் இல்லை )
துணை தலைவர்                  : லெனின் (இப்போது இல்லை) , கோபிகா, ராகசுதா
மேலும் துணை தலைவர்கள் : ரஞ்சிதா, சாரு மற்றும் குமுதம்
வயது                                        : தனியாக தூங்கும் வயதல்ல
தொழில்                                  : முழு நேர ஆன்மிகவாதி  , பகுதிநேர உல்லாசி  ,
பலம்                                        :  வேறென்ன தாது புஷ்டி லேகியம்தான்           
பலவீனம்                                : பேரம் படியாமல் போனது  
நீண்ட கால சாதனைகள்: உலகம் முழுதும்  ஆசிரமங்கள்300க்குமேல் புத்தகங்கள்
சமீபத்திய சாதனைகள் : அதான் டிவில காட்டினாங்களே
நீண்ட கால எரிச்சல் : திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க சிரமப்பட்டது
சமீபத்திய எரிச்சல்       : சன் டிவி. நக்கீரன்
மக்கள்                                 : மூடநம்பிக்கை இருக்கும் வரைக்கும் கல்லாகட்டலாம்
சொத்து மதிப்பு               : ஐயாயிரம் கோடி  இருக்குமாம்  
நண்பர்கள்                         : கேமரா போன்கூட வைத்திருக்காதவர்கள்
எதிரிகள்                             : சமாதி நிலைக்கு இணங்காத பெண்கள்
ஆசை                                  : பேராசை பெருநஷ்டம்  
நிராசை                               :  மாட்டிகொண்டது   
பாராட்டுக்குரியது          : வீடியோவில் நான்தான்
பயம்                                     : பாம்பு (படம் எடுப்பதால்)
கோபம்                                : சாருவும், குமுதமும் (எப்படியெல்லாம் புகழ்ந்தார்கள்)
காணமல் போனவை  : கோமணம்  ( எங்க  போட்டேன்னே தெரியலைண்ணே)
புதியவை                           : ஒருத்தியும் சிக்கலேங்க 
கருத்து                                :நீங்கள்  பிரமச்ர்யத்தை கடைபிடித்தால் உங்க பிகர நான் ஆட்டைய போடலாம்
டிஸ்கி                                 : இதை எழுதிய எனக்கு அவசரமாக புது சாமியார் ஒருவரை பார்க்க வேண்டியிருப்பதால் சாருவின் தொலைபேசி என் தேவைபடுகிறது.
                                                   (மனுஷ்யபுத்திரன் தர மறுத்துவிட்டார்)
3 கருத்துகள்:

3rdeye சொன்னது…

ஏன்னா வில்லத்தனம்

Unknown சொன்னது…

ஐயா வில்லன் நான் இல்லீங்கோ, அவருதான் ....

அன்பரசு சொன்னது…

நம்ம விஜய் தம்பிக்கும் (அதாங்க இளையதலவலி!) நித்திக்கும் என்ன ஒற்றுமை? சொல்லுங்க பாக்கலாம் (விடை தெரியாதவர்கள் நம்ம கடைக்கு வாங்க!)