21 ஏப்., 2010

தாழ்பாள்

அதீத கோபத்தின்
புதிய பார்வைகளை தருகிறாய்  நீ..
புரிதலின் நேர்க்கோட்டில்
நிற்கிறேன் நான்..


பின்னொரு நாள்
தவறுதலாக பேசிவிட்டேன் என வரும்
உன்
நேர்கோடுகளில்
நான் இல்லாமல் போகலாம்..

பெரிய கதவுகளை
சிறிய தாழ்ப்பாள்கள்தான்
மூடியே வைக்கிறது..

2 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

welcome to singapore

calll me 84373724

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்., அங்கு வந்தவுடன் அழைக்கிறேன்