19 ஏப்., 2010

பிரபாகரன் - பயோடேட்டா


பெயர்                                            : தமிழர்களின் தலைவர்
இயற்பெயர்                                  : திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்
தலைவர்                                       :  தமிழீழ விடுதலை புலிகள்
துணை தலைவர்                       : பொட்டு அம்மன்
மேலும் துணை தலைவர் : யாரையும் அறிவிக்கவில்லை
வயது                                               : சாகும் வயதல்ல
தொழில்                                        : சகல கலா வல்லவன்
பலம்                                               :  உலகையே திரும்பி பார்க்க வைத்தது
பலவீனம்                                     : துன்பியல் சம்பவம்
நீண்ட கால சாதனைகள்   : தரைப்படை, கடற்படை, விமானப்படை, நேர்மையான நிர்வாக அமைப்பு
சமீபத்திய சாதனைகள்        : மர்மம் நீடிக்கிறது
நீண்ட கால எரிச்சல்           : கருணா (நிதி)  
சமீபத்திய எரிச்சல்                : ஆளாளுக்கு அறிக்கை
மக்கள்                                          : சுதந்திரமாக வாழவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு                       : பூர்வீக வீட்டையும் இடித்துவிட்டார்கள்   
நண்பர்கள்                                  : மேற்கத்திய நாடுகள்
எதிரிகள்                                      : கூட இருந்தே குழிபறிப்பவர்கள்
ஆசை                                            : தமிழீழம்
நிராசை                                        : இன்னும் கனவாகவே இருப்பது  
பாராட்டுக்குரியது                 : குடும்பத்தையே அர்ப்பணித்தது
பயம்                                               :  இன்னும் இருக்கிறது எதிரிக்கு  
கோபம்                                       : உன் எதிரி உனக்கு என்ன கொடுத்தானோ அதையே அவனுக்கு திருப்பிக்கொடு
காணமல் போனவை           : ஒன்றா, ரெண்டா.....
புதியவை                                 : நாடு கடந்த தனியரசு  
கருத்து                                        : ஒரு தலைவன் இல்லாவிட்டால் அந்த இயக்கம்  என்ன ஆகும் என்பதை உலகமே பார்ப்பது
டிஸ்கி                                         : தலைவர் இருகிறாரா? இல்லையா? ( தயவு செய்து ஊகத்தில் சொல்லவேண்டாம்)

14 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நண்பா உங்கள் ப்ளாக் படித்தேன் நன்றாக இருக்கிறது. சிரிக்கவும் சிந்திக்கவும்

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி நண்பா

pichaikaaran சொன்னது…

துணை தலைவர் : யாரையும் அறிவிக்கவில்லை

துணை தோழர்கள் : யாரையும் விட்டு வைக்க வில்லை ( உமா மகேஸ்வரன், அமிர்தலிங்கம் , பத்மநாபன் , சபாரத்தினம் etc )

Unknown சொன்னது…

நன்றி பார்வையாளன்

பெயரில்லா சொன்னது…

பயம் : இன்னும் இருக்கிறது எதிரிக்கு

vinthaimanithan சொன்னது…

ஐயா பார்வையாளன்,
மாத்தையாவையும் கருணாவையும் விட்டுவிட்டீர்களே! ஏன்? கொஞ்சம் உறுத்துதோ?

பெயரில்லா சொன்னது…

பத்மநாபன்
அவாளா அவரு?

அன்புடன் நான் சொன்னது…

நீண்ட கால எரிச்சல் : கருணா (நிதி)//

இதுவேதான் என் நிகழ்கால எரிச்சல்.

shortfilmindia.com சொன்னது…

ரைட்டு..

கேபிள் சங்கர்

பெயரில்லா சொன்னது…

//விந்தைமனிதன் சொன்னது…

ஐயா பார்வையாளன்,
மாத்தையாவையும் கருணாவையும் விட்டுவிட்டீர்களே! ஏன்? கொஞ்சம் உறுத்துதோ?//

பார்வையாளன் கருணா இன்றும் உயிரோடுதானே இருக்கிறான், ஒருவேளை அவனை பிணத்தோடு ஒப்பிட்டு, செத்தவர்கள் வரிசையில் சேர்த்துவிட்டீர்களா? ஆனால் அதுவும் சரிதான்.

எது எப்படியிருந்தாலும் எதிர்கேள்வி சூப்பரப்பு...

நீச்சல்காரன் சொன்னது…

//சாதனை: சார்வதேச அளவில் தமிழர்களின் அடையாளமாக இருப்பது //
இது பொருத்தமாகயிருந்திருக்கும்

VELU.G சொன்னது…

நல்லாயிருக்குங்க

பெயரில்லா சொன்னது…

for writing bio data fist of all u need some jovial sense. it seriously missing from ursid

சுக்கிரன் சொன்னது…

பெயர் : தொப்பை மாமா
இயற்பெயர் : திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்
தலைவர் : தமிழீழ விடுதலை புலிகள்
துணை தலைவர் : யாரும் இல்லை அனைத்தும் நானே
மேலும் துணை தலைவர் : யாரையும் விட்டுவைக்கவில்லை
வயது :மண்டையில் அடிவாங்கி சாகும் வயதல்ல
தொழில் : சகல கலா அயோக்கியதனம்
பலம் : ஏதுவும் இல்லை
பலவீனம் : எல்லாமே
நீண்ட கால சாதனைகள் : இலங்கை தமிழர்களை சயனைடு கொடுத்து சாகடித்தது
சமீபத்திய சாதனைகள் :குடும்பதோடு சரணாகதி ஆனது
நீண்ட கால எரிச்சல் : கருணா (நிதி)
சமீபத்திய எரிச்சல் : ஆளாளுக்கு அறிக்கை
மக்கள் : சுதந்திரமாக வாழவேண்டியவர்கள்
சொத்து மதிப்பு : இருந்த அனைத்தையும் புலத்து பூசாரிகள் சருட்டி விட்டார்கள்
நண்பர்கள் : அப் படி ஏதும் இல்லை
எதிரிகள் : அனைவரும்மே
ஆசை : தமிழீழம்
நிராசை : இன்னும் கனவாகவே இருப்பது
பாராட்டுக்குரியது : தன் குடும்பதோடு சரண் அடைந்து
பயம் : எல்லாமே பயம்
கோபம் : உன் எதிரி உனக்கு என்ன கொடுத்தானோ அதையே அவனுக்கு திருப்பிக்கொடு
காணமல் போனவை : ஒன்றா, ரெண்டா.....
புதியவை : நாடு கடந்த தனியரசு
கருத்து : ஒரு தலைவன் இல்லாவிட்டால் அந்த இயக்கம் என்ன ஆகும் என்பதை உலகமே பார்ப்பது
டிஸ்கி : தலைவர் இருகிறாரா? இல்லையா? ( தயவு செய்து ஊகத்தில் சொல்லவேண்டாம்)
போடாங்க..