17 ஏப்., 2010

விஜயகாந்த் - பயோடேட்டா


பெயர்                                          : கேப்டன்
இயற்பெயர்                             : விஜயராஜ் அழகர்சாமி, (விஜயகாந்த்)
தலைவர்                                   : தே.மு.தி.க
துணை தலைவர்கள்          : சுதீஷ்,பிரேமலதா
மேலும் துணை தலைவர்கள்     : மற்ற அனைத்து தொண்டர்களும்
வயது                                      : முதல்வராகும் வயது
தொழில்                                 : எப்போதும் நடிப்பது
பலம்                                       : தனியாக நூறுபேரை அந்தரத்தில் அடிப்பது (சினிமாவில்)
பலவீனம்                              : வீட்டில் தெலுங்கு
நீண்ட கால சாதனைகள்  : இன்னமும் ஹீரோ
சமீபத்திய சாதனைகள்      : அ.தி.மு.கவை ஓரம் கட்டுவது
நீண்ட கால எரிச்சல்          : ஹீரோயின் கிடைப்பதில்லை
சமீபத்திய எரிச்சல்              : வடிவேலு
மக்கள்                                      : தன்னையும் ஹீரோவாக ஏற்றுகொண்டவர்கள்
சொத்து மதிப்பு                     : இப்பதானே கட்சி ஆரம்பிச்சிருக்கோம்
நண்பர்கள்                              : காங்கிரஸ்காரர்கள், மற்றும் கடவுள் (கூட்டணிக்கு மட்டும்)
எதிரிகள்                                 : குடித்துவிட்டு உளறுவதாக சொன்னவர்கள், கல்யாண மண்டபத்தை இடித்தவர்கள்
ஆசை                                     : முதல்வர் ஆவது
நிராசை                                 : தனித்து போட்டி
பாராட்டுக்குரியது             : அனைவருக்கும் ஞாயிறன்று உணவு அளிப்பது
பயம்                                       : படம் பார்க்கிறவர்களுக்கு இருப்பது
கோபம்                                  : கூட்டத்தில் அறையும் அளவிற்கு
காணமல் போனவை       : புள்ளி விபரங்கள்
புதியவை                             : கேப்டன் டிவி
கருத்து                                  : சிறந்த காமெடியன் (எல்லா மிமிக்ரிகாரர்களிடமும் வறுபடுவது)
டிஸ்கி                                   : கேப்டன் டிவி -ல உங்க படத்த போடதீங்க, அப்புறம் யாரும் அத பாக்கவே மாட்டங்க .. முக்கியமா தருமபுரி, மற்றும் எங்கள் ஆசான்.

2 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எங்கள் ஆசான், தருமபுரி, சபரி, சுதேசி எல்லாம் ஆஸ்கார் போக வேண்டிய படங்கள்

Unknown சொன்னது…

"எங்கள் ஆசான், தருமபுரி, சபரி, சுதேசி எல்லாம் ஆஸ்கார் போக வேண்டிய படங்கள்"


இதெல்லாம் பாத்துட்டு இன்னும் உயிரோட இருக்கோம் பாருங்க