13 ஏப்., 2010

ஒரு...

ஒரு சாலை
ஒரு நதி
ஒரு பயணம்
ஒரு வாழ்க்கை ...


ஒரு காலத்தில் கூவத்தில் குளிப்பார்கள்
ஒரு காலத்தில் வசதியாக இருந்தோம்
ஒரு காலத்தில் அவள் என் உயிர்
ஒரு காலத்தில் அவர்கள் யாரும்
சாகவில்லை....ஒரு நல்லவன்
ஒரு கெட்டவன்
ஒரு நடுநிலையாளன்
ஒரு ரெண்டுங்கெட்டான்...


ஒரு வேலை
ஒரு வீடு
ஒரு குடும்பம்
நிறைய உறவு
நிறைய பிரச்சனை...


ஒரு பார்வை
ஒரு காதல்
ஒரு முத்தம்
ஒரு பிரிவு
ஒரே.. வலி
இன்னொரு பார்வை...


ஒரு நான்
ஒரு நீ
என் கவிதை
படித்து முடித்ததும்...
என்ன செய்வீர்கள்....!

1 கருத்து:

Unknown சொன்னது…

- ஒரு நல்லவன் + ஒரு கெட்டவன் = ஒரு ரெண்டுங்கெட்டான்...
ஒரு காலத்தில் கூவத்தில் குளிப்பார்கள் but அவர்கள் யாரும் சாகவில்லை....
ஒரு வேலை,ஒரு வீடு,ஒரு குடும்பம் is only for Chinese
நிறைய உறவு is always நிறைய பிரச்சனை..
ஒரு பார்வை,ஒரு காதல்,ஒரு முத்தம்,ஒரு பிரிவு that leads to ஒரே.. வலி
இன்னொரு பார்வை...that leads to too much pain
என் கவிதை, படித்து முடித்ததும்...என்ன செய்வீர்கள்....we'll make some fun of it

By,
Vasanthakumar Selvarasan