23 ஏப்., 2010

வடிவேலு - பயோடேட்டா
பெயர்                                            : வைகைபுயல்
இயற்பெயர்                                 : வடிவேலு
தலைவர்                                       : கூட நடிப்பவர்களுக்கு,
துணை தலைவர்                       : எழுதி கொடுப்பவர்கள்
மேலும் துணை தலைவர்கள் :அப்பப்ப மாத்திகுவம்
வயது                                             : சிறிசுகளும் ரசிக்கும் வயது
தொழில்                                        : சிரிக்க வைப்பது  
பலம்                                              :  கருப்பு நாகேஷ்  
பலவீனம்                                     : தி.மு.க வை நம்புவது  
நீண்ட கால சாதனைகள்   : அடங்கொன்னியா, கொய்யால, வடை போச்சே
சமீபத்திய சாதனைகள்        : ஆள் வைத்து மிரட்டுவது  
நீண்ட கால எரிச்சல்           : விஜயகாந்த்   
சமீபத்திய எரிச்சல்               : சிங்கமுத்து
மக்கள்                                       : எல்லோர் வீட்டிலும் தன்னையும் ஒருவராக பார்பவர்கள்  
சொத்து மதிப்பு                       :  சுடுகாட்டைகூட வாங்கும் அளவுக்கு
நண்பர்கள்                                : யாரைத்தான் நம்புவதோ
எதிரிகள்                                    : கூடவே இருந்தவர்கள்
ஆசை                                         : மகனை கதாநாயகன் ஆக்குவது
நிராசை                                      : பணம் பத்தும் செய்யவில்லை
பாராட்டுக்குரியது                 : உடல்மொழி
 பயம்                                            : நில தரகர்கள்
கோபம்                                       : நானும் தேர்தலில் நிற்பேன்
காணமல் போனவை            : கதாநாயக வேடம்
புதியவை                                 : கருணா, கஞ்சா கருப்பு, சந்தானம் வளர்ச்சி,.     
கருத்து                                        : நான் படத்தில்தான் காமெடியன்
டிஸ்கி                                         : உண்மையான கஷ்டம் ஒருவருக்கு என்றால் இவர் நிச்சயம் உதவுவார் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

9 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

//சொத்து மதிப்பு:சுடுகாட்டை கூட வாங்கும் அளவுக்கு//

அது சரி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ஆனா வடிவேலுக்கு இப்ப நேரம் சரியில்லை. Basement ரொம்ப வீக்காத்தான் இருக்கு...

Unknown சொன்னது…

நன்றி ஜெய்லானி

Unknown சொன்னது…

நன்றி ரமேஷ்

vinthaimanithan சொன்னது…

//சொத்து மதிப்பு : சுடுகாட்டைகூட வாங்கும் அளவுக்கு//

இந்த மூத்திரச்சந்துல வெச்சி 11 பேரு அடிச்சாய்ங்களே அவங்கள்ள ஒருத்தாராய்யா நீங்க!!!

ஏன்யா... ஏன்??

(ங்ண்ணோவ்... இது நான் சொல்லலீங்... அவுருதான்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

Unknown சொன்னது…

இந்த மூத்திரச்சந்துல வெச்சி 11 பேரு அடிச்சாய்ங்களே அவங்கள்ள ஒருத்தாராய்யா நீங்க!!!

ஏன்யா... ஏன்??

அண்ணே நான் உங்க தீவிர காத்தாடி(FAN)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//சொத்து மதிப்பு : சுடுகாட்டைகூட வாங்கும் அளவுக்கு//

:)))))

Unknown சொன்னது…

நன்றி ஐய்யா ,

பெயரில்லா சொன்னது…

fine