15 ஏப்., 2010

புழுக்கம்

நகரப்பேருந்தின்

நசுக்கும்  கூட்டத்தில்
கசியும் வேர்வையூடே
ஒருவர் சொல்கிறார்
வீட்டுக்கு இங்க புழுக்கம்
பரவாயில்லீங்க ...

இந்த மின்வெட்டு
ஆற்காட்டருக்கும், கலைங்கருக்கும்
இன்னபெரு அமைச்சர்களுக்கும்
பொருந்துமா...தமிழகம் முன்னோடி
மாநிலம் ..
எதில் மின்வெட்டிலா?

புழுங்கிதான் சாகவேண்டும் இனி
காசு கொடுத்தார்கள்
ஒட்டு போட்டாச்சு
யாரிடம் கேட்கமுடியும்
பென்னாகரம் மக்கள்

இலவசமா டிவி கொடுத்த
ஐயா
காசு தந்தாலும்
கரன்ட் தர மாட்டாரு.

2 கருத்துகள்:

மரா சொன்னது…

இதப் பார்த்தா வேணா கொடுக்க சான்ஸ் இருக்கு. பெருசுக்கு இமெயில்ல தாட்டி விடுங்க.

Unknown சொன்னது…

கண்டிப்பா அண்ணாச்சி